பாதங்குஸ்தாசனம் - Padhangusthasana

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
விரிப்பில் கால்களை நேராக நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். இரண்டு கால்களையும் தூக்கி மெதுவாகக் கொண்டு வந்து தலைக்குப் பின்னால் தரையில் படுமாறு வைத்துக் கொள்ளவும்.

கால்கள் தரையைத் தொடும் அளவிற்கு உடல் வளையவில்லை முடிந்து அளவில் கால்களை நிறுத்திக் கொள்ளவும். தொடர்ந்து பழகி வந்தால் உடல் மூட்டுகளில் இறுக்கம் குறைந்து ஆசனங்கள் பயில்வது எளிதாகும். மூன்று விநாடிகள் மூச்சுக் காற்றை இழுத்து வைத்துக்கொள்ளவும்.

மூச்சுக் காற்றை வெளியே விட்டு, கால்களைத் தரையில் இறக்கவும். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த ஆசனம் செய்வது சற்று கடினமாக இருக்கும். ஆனால் செய்ய செய்ய அதிக பலன்களை தரவல்லது
 

rifan

Yuva's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 13, 2011
Messages
8,177
Likes
10,174
Location
Sri Lanka
#2
re: பாதங்குஸ்தாசனம் - Padhangusthasana

thnQ for this info
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.