பின்புறத்தை வலிமையாக்க/பின்புறத்தை வலி&#

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,398
Location
puducherry
#1
உடலின் ஆரோக்கியத்திற்கு முதுகு மற்றும் கழுத்து வலி ஒரு பெரும் சவாலாக விளங்குகிறது.
யாராக இருந்தாலும் என்ன வேலையில் இருந்தாலும், பின்புறத்தை வலிமையாக்கவும், cக உதவும் எளிய வழிமுறைகள் உள்ளன.

உடற்பயிற்சி

ஒவ்வொரு நாளும் சுமார் 15 முதல் 30 வினாடிகள் வரை தசைகளை நீட்சியடையச் செய்து, நெகிழச் செய்வது பின்புறத்தை பாதுகாக்கும். இதை சீராக கடைப்பிடித்தால் வித்தியாசத்தை உணரலாம்.

ஆனால், குனிந்து காலை தொட்டு எழுவது என்பது நெகிழ்வு தன்மையுடன் இருக்கிறீர்கள் என்பதற்கு சாட்சியாகாது.
ஆகவே உடலை ஆறு திசைகளிலும் நகர்த்த வேண்டும். அதாவது முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர வேண்டும்;
வலது மற்றும் இடது புறங்களில் நகர வேண்டும்;
பக்கவாட்டு திசையில் இடது மற்றும் வலது புறமாக சுழல வேண்டும்; இவை அனைத்தையும் உட்கார்ந்து கொண்டு, நின்று கொண்டு மற்றும் படுத்துக் கொண்டு
செய்ய வேண்டும். கார் ஓட்டும் பொழுது
காரில் உள்ள ஹெட் ரெஸ்ட்டை சரியான உயரத்தில் வைத்திருக்க வேண்டும்.
அது விபத்தில் சிக்கும் பொழுது ஏற்படும் திடீர் மற்றும் எதிர்பாராத விசைக்கு எதிராக கழுத்தை பாதுகாக்கும்.
மேலும் கார் ஓட்டும் பொழுது பின்புறம் பார்க்க உதவும் கண்ணாடியை சரியான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அது சரியான நிலையில் இருந்தால் மட்டுமே நேராக அமர்ந்து காரை ஓட்ட முடியும்.
போக்குவரத்து நெரிசலில் சிக்னலுக்காக வண்டியை நிறுத்தும் பொழுதெல்லாம் ஆழ்ந்து மூச்சை உள்ள இழுத்து விடுங்கள்.
இந்த பயிற்சி வயிற்று தசைகளை வலுவாக்கும்.

தொலைபேசி

வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுது தொலைபேசியில் பேச வேண்டியிருந்தால் எழுந்து நின்று பின்புறத்தை சற்றே வளைத்து பேச வேண்டும்.

தொலைபேசியை காதுக்கும் தோள்பட்டைக்கும் இடையில் இடுக்கிக் கொண்டு எப்பொழுதும் பேச வேண்டாம்.

அவ்வாறு பேசுவதனால் கழுத்து மற்றும் தோள்பட்டைகளை விறைத்து போகச் செய்யும்.
கணிப்பொறி

தரையில் கால்களை சரி சமமாக வைத்துக் கொள்ள வேண்டும். கணிப்பொறியின் திரையின் மேல் புறம் கண்களுக்கு நேர் கோட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இது திடிரென மயங்கி விடாமல் தடுக்கும்.

மவுஸை பயன்படுத்துவதால் கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரிகட்ட காலை மற்றும் நண்பகல் வேளைகளில் கைகளை மடியில் வைத்து சிறிது நேரம் ஓய்வெடுங்கள்.

பின் மெதுவாக தோள்பட்டைகளை 10 வினாடிகளுக்கு முன்னும் பின்னுமாக திருப்பவும். மேஜை
உட்கார்ந்த நிலையில் மற்றும் கணினி விசைப்பலகையுடன் வேலை பார்ப்பது போன்றவை பின்புறத்தை அதிகம் பாதிக்கும்.

இது அதிகப்படியான பாரம் தூக்குவதனால் உண்டாகும் பாதிப்பை விட பின்புறத்திற்கு அதிக பாதிப்பை உருவாக்கும்.

அடுத்தவர் தயவில் வாழும் மனிதனே நாற்காலியில் வாழ்க்கை நடத்துவான். எனவே அமரும் பொழுது ஒரு மென்மையான அடிப்பாகம் கொண்ட நாற்காலியை உபயோக்கவும்.

மேலும் முழங்கால் இடுப்பிற்கு கீழே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

டிவி

டிவியின் முன்னால் ஆழ்ந்து போவது, பின்புறத்திற்கு அதிகமான அழுத்தத்தை கொடுக்கிறது. குறிப்பாக ஒரு மென்மையான ஷோபாவில் அமர்ந்து டிவி பார்ப்பது, பின்புறத்தை பாதிக்கும். ஆகவே ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து, இடுப்பு முழங்காலை விட சற்று உயரமாக இருக்கும் படி உட்கார்ந்து டிவி பார்பது மிகவும் நல்லது. ஹீல்ஸ்

உயரமான ஹீல்ஸ், குறிப்பாக கூரான முனைச் செருப்புகள், இடுப்பு மற்றும் முதுகு மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய செருப்புகளில் உடலின் எடை முழுவதும் குதிகாலுக்கே செல்கிறது.

எனவே ஒரு மென்மையான உட்பகுதியை உடைய செருப்பை உபயோகப்படுத்துவது நல்லது. ஜலதோஷம்

தும்மல் முதுகு வலியை உருவாக்கும் முதல் ஐந்து காரணங்களில் ஒன்று என மருத்துவர்கள் கூறுகிறர்கள். தும்மலின் பொழுது ஏற்படும் ஒரு திடீர் விசை கழுத்து மற்றும் பின்புறத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, தும்மல் வருவதை உணரும் பொழுது, முழங்காலை மடக்கி கால்களுக்கு அழுத்தத்தை கொடுங்கள்.

இது தும்மலின் பொழுது ஏற்படும் எதிர்பாராத விசையை கணிசமாக குறைக்கும். வீட்டு வேலை

வீட்டு வேலை செய்வது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும்.

எனவே, வீட்டை சுத்தப்படுத்தும் பொழுது நிமிர்ந்து நின்று துடைப்பானை முன்னும் பின்னும் நகர்த்தாமல் உடலை வருத்தி சுத்தம் செய்யுங்கள்.

அவ்வாறு செய்யும் பொழுது வயிற்று தசைக்கு வேலை கொடுக்கும். மேலும் முழங்காலை மடக்கி வேலை செய்யுங்கள்.

இடுப்பை வளைக்க வேண்டாம். தூக்கம்

தூங்கும் பொழுது ஒன்றுக்கு மேற்பட்ட பல தலையணைகளை தலைக்கு ஆதரவாக வைத்துக் கொள்வது அல்லது பெரிய மென்மையான ஒத்து வராத தலையணையை உபயோகிப்பது போன்ற செய்கைகள், கழுத்து மற்றும் முதுகு பிரச்சனைகளை தூண்டி விடும். தூங்கும் பொழுது தலைக்கு ஒரு சிறந்த ஆதாரம் வேண்டும். ஆனால் அது தலையை முதுகெலும்புடன் நேர் கோட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

courtesy;''sathiyam tv
 
karun keerthika

Commander's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
1,300
Likes
6,002
Location
chennai
#2
Re: பின்புறத்தை வலிமையாக்க/பின்புறத்தை வல&#300

நல்ல தகவல் பகிர்தமைக்கு நன்றி
 
sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Re: பின்புறத்தை வலிமையாக்க/பின்புறத்தை வல&#300

Useful and essential information you have shared Sir. thank you
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.