பிற்கால நோய்களுக்கு தாய்ப்பாலில் மருந்&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பிற்கால நோய்களுக்கு தாய்ப்பாலில் மருந்து!

'தாய்ப்பாலில் உள்ள மூல செல்களுக்கு, மறதி வியாதி முதல், புற்றுநோய் வரை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு’ என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மூல செல்களுக்கு உடலில் உள்ள எந்த செல்லாகவும் மாறும் ஆற்றல் உண்டு. புற்றுநோய், சர்க்கரைநோய், பார்வைக்குறைபாடு, பக்கவாதம் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்த செல்களுக்கு உண்டு.

மூலசெல் மருத்துவத்தில் தாய்ப்பால் புதிய ஆராய்ச்சி வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது என்கிறார் மேற்கு ஆஸ்திரேலியபல்கலைக்கழகப் பேராசிரியர் ஹசியோடோவ். தாய்ப்பாலில் உள்ள மூல செல்கள் பன்முகப் பயன்பாட்டுத்தன்மை மிக்கவை என்று நிரூபிக்க, நிறைய ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

அவற்றுக்குப் பன்முகப் பயன்பாட்டுத்தன்மை இல்லை என்றாலும் தாய்மார்கள் தங்கள் தாய்ப்பாலில் உள்ள மூல செல்களைச் சேர்த்துவைத்து, பிற்காலங்களில் வரும் நீரிழிவு போன்ற நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் நியு கேசில் பல்கலைக்கழக விஞ்ஞானி லைல் ஆம்ஸ்ட்ராங்.

டாக்டர் விகடன்

 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Re: பிற்கால நோய்களுக்கு தாய்ப்பாலில் மருந&#302

Good info. Thanks for sharing :thumbsup
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
Re: பிற்கால நோய்களுக்கு தாய்ப்பாலில் மருந&#302

ஒ அப்படியா ..புதுத் தகவல் இது . பகிர்வுக்கு நன்றி .
 

srikumarsavi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Feb 24, 2013
Messages
1,530
Likes
6,395
Location
......
#4
Re: பிற்கால நோய்களுக்கு தாய்ப்பாலில் மருந&#302

new info.thanks for sharing
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.