பிள்ளைக் கனியமுதே - Pillai Kaniyamudhae By sbsudha

Status
Not open for further replies.

sumathisrini

Super Moderator
Staff member
#1
View attachment 126838 friends !

I am happy to announce you all that
sbsudha
is going to entertain you all again with her fourteenth story
'பிள்ளைக் கனியமுதே' View attachment 126839 .


Here goes her story & its introduction. Enjoy by reading her story & do support her with your valuable feed back / comments.


கதையின் பெயர்: பிள்ளைக் கனியமுதே
நாயகி: சுசித்ரா
நாயகன்: கதையின் ஓட்டத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

சொந்தம் இல்லாத பந்தம், அந்த பந்தத்தில் ஏற்படும் சொந்தம். இதைப்பற்றிய கதை. என்ன கொஞ்சம் குழப்பமா இருக்கா... படிக்க படிக்க தெரிந்துகொள்வோமே நட்புகளே. இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். அதுக்குன்னு பெரிய சஸ்பென்ஸ் எல்லாம் இல்லை. எளிய கதைதான். ஆனால் கொஞ்சம் வித்யாசமான கதை அவ்வளவே.

மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். உங்கள் ஆர்வத்தையும் பாராட்டையும் ஆதரவையும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

என்னை தொடர்ந்து ஆதரித்து வரும் அனைவருக்கும் என் நன்றி!

சுதா சதாசிவம் 

sbsudha

Penman of Penmai
Blogger
#3
Dear Sumi,
Ovvoru kadhaikum yethaa madhiri engerndhuthaan neenga icon pidikireengalo, chance illai. sabaash. Thanks for the effort. Thanks for this thread. makkale naalai kaalai mudhal UD... dhinamum sandhippom. :)
 

sbsudha

Penman of Penmai
Blogger
#4
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம், உங்களை மீண்டும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.

என் அடுத்த கதையான 'பிள்ளை கனியமுதே' இன்று துவங்குகிறேன். உங்கள் ஆதரவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

முதல் அத்யாயம் இதோ:

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே குடுக்கவும்

http://www.penmai.com/forums/serial-stories/65453-pillai-kaniyamudhae-comments-3.html

நன்றி
 

sbsudha

Penman of Penmai
Blogger
#5
அன்பு நட்புகளே வணக்கம்,

பிள்ளை கனியமுதே இரண்டாம் அத்யாயம் இதோ.

படிச்சுட்டு சொல்லுங்க. உங்க கருத்துக்களை இங்கே குடுக்கலாம்.

http://www.penmai.com/forums/serial-stories/65453-pillai-kaniyamudhae-comments-4.html

நன்றி
 

sbsudha

Penman of Penmai
Blogger
#11
Hi friends,
Pillai kaniyamudhe eighth

update idho. Padichutu unga karuthukkala sollunga.
Nanri
 
Last edited:

sbsudha

Penman of Penmai
Blogger
#13
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

பிள்ளை கனியமுதே பத்தாவது அத்யாயம் இதோ.

படிச்சுட்டு உங்க கருத்துக்கள இங்கே குடுக்கவும்.
http://www.penmai.com/forums/serial-stories/65453-pillai-kaniyamudhae-comments-14.html

நிறைய பேர் ரொம்பவே பாராட்டி இருக்கீங்க, என்னை மனம் குளிர வெச்சுட்டீங்க. ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி.
 

sbsudha

Penman of Penmai
Blogger
#14
அன்பு நட்புகளுக்கு வணக்கம்,

பிள்ளை கனியமுதே பதினொன்றாம் அத்யாயம் இதோ

படிச்சுட்டு உங்க கருத்துக்கள மறக்காம இங்கே குடுக்கவும்.

http://www.penmai.com/forums/serial-stories/65453-pillai-kaniyamudhae-comments-15.html

நன்றி
 

sbsudha

Penman of Penmai
Blogger
#15
அன்பு நட்புகளுக்கு வணக்கம்,

சென்ற சில தினங்களாக என் கதைக்கு பலத்த பாராட்டை குடுத்து என்னை மகிழ்வித்து, உற்சாகப்படுத்தி என்னை கௌரவபடுத்திய அனைவருக்கும் முதற்கண் என நன்றியை தெரிவித்துக்கொள்ள ஆசைப் படுகிறேன்.

பிள்ளை கனியமுதே பன்னிரெண்டாம் அத்யாயம் இதோ

படித்துவிட்டு உங்கள் மேன்மையான கருத்துக்களை இங்கே குடுக்கவும்

http://www.penmai.com/forums/serial-stories/65453-pillai-kaniyamudhae-comments-16.html

நன்றி
 

sbsudha

Penman of Penmai
Blogger
#17

sbsudha

Penman of Penmai
Blogger
#18
அன்பு நட்புகளுக்கு வணக்கம்,

பிள்ளை கனியமுதே இன்றோடு முடியுது. பதினைந்தாம் அத்யாயம் இதோ.

இந்த கதைக்கு முக்கியமா நிறைய நல்ல விமர்சனங்கள், மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. ஒவ்வொருவரும் என் கதாபாத்திரங்களுடன் உறவாடுவதும் அடுத்து என்ன என ஆராய்ச்சி செய்வதும் ஆர்வத்துடன் காத்திருப்பதும் கண்டு மனம் மகிழ்கிறது.
நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை.

இன்றும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே குடுக்கவும்.


ttp://www.penmai.com/forums/serial-stories/65453-pillai-kaniyamudhae-comments-20.html

அடுத்து இங்கேயே மொத்த pdf போட நினைத்துள்ளேன், முழுசா படிக்கச் விரும்பறவங்க அங்க இங்க அலைஞ்சு தேடாம இங்கேயே படிச்சுக்கலாம்.

நன்றி
 

sbsudha

Penman of Penmai
Blogger
#19
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

பிள்ளை கனியமுதே மொத்த pdf இதோ உங்களுக்காக.
full pdf லிங்க்கிலும் இருக்கும், இங்கேயும் போட்டிருக்கேன்.

மொத்தமா படிச்சுட்டு உங்கள் கருத்துகளை இதன் கமெண்ட் திரியிலேயே குடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

http://www.penmai.com/forums/serial-stories/65453-pillai-kaniyamudhae-comments-20.html

நன்றி
 
Status
Not open for further replies.

Important Announcements!