புதினாவின் பயன்கள்

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#1
* புதினாக்கீரை வாசனை மிகுந்த சத்துக்கள் நிறைந்த கீரையும் ஆகும்.


* உயிர்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து ஏராளமாக புதினாக் கீரையில் இருக்கிறது.


* புதினாக் கீரையைச் சட்னி செய்து சாப்பிட்டால்தான் முழுப்பயனையும் பெறலாம்.


* ரத்தத்தைச் சுத்தி செய்வதில் மிகச் சக்தி வாய்ந்த கீரை இது.


* ருசியை ஏற்படுத்திப் பசியை அதிகமாக்கும். வாந்தி பேதி ஆகியவற்றை உடனே நிறுத்தும். அக்னி மந்தத்தைக் குணமாக்கும்.


* வயிற்றுக்கும் குடலுக்கும் வலிமை தருவதில் நிகரற்றத் தன்மை வாய்ந்த கீரை இது.


* புதினாக் கீரையில் இருந்து மென்தால் எனும் ஒருவிதச் சத்தை எடுக்கிறார்கள். இந்த உப்பு பல்வேறு மருத்துவ உபயோகங்களுக்குப் பயன்படுகிறது.
 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.