புரிஞ்சுக்கோங்க புருசன்மார்களே...

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#1
புதுசா கல்யாணம் ஆன, கல்யாணம் ஆகபோற பசங்களுக்கு டிப்ஸ் இதோ...

மனைவி சீக்கிரம் வீட்டுக்கு வாங்கன்னு போன்ல சொன்னா,
மனைவி சைடுல இருந்து ஒரு சர்கஸ் கும்பலே வந்திருக்குன்னு அர்த்தம்.

மனைவி ஆசையா 'இதை டேஸ்ட் பண்ணிப் பாருங்க'ன்னு சொன்னா,
அந்த பலகாரத்தை(?) அப்போ தான் செஞ்சு பழகறாங்க அப்டின்னு அர்த்தம்.

மனைவி தலை வலிக்குதுன்னு சொன்னா,
'ஏண்டா நாயே... அந்த டிவிய ஆப் பண்ண மாட்டியா'ன்னு அர்த்தம்.

மனைவி 'இன்னைக்கு ஆபிசுக்கு லீவு போடுங்கன்னு' ஆசையா சொன்னா,
வீட்டை ஒட்டடை அடிக்கணுமுன்னு அர்த்தம்.

மனைவி 'கை காலெல்லாம் வலிக்குது'ன்னு சொன்னா,
' நீயே தோசை ஊத்தி சாப்பிடு'ன்னு அர்த்தம்.

மனைவி 'அப்பன் புத்தி அப்படியே இருக்கு'ன்னு குழந்தையை திட்டினா,
குழந்தை ஏதோ கோல்மால் பண்ணிக்கிட்டு நிக்குதுன்னு அர்த்தம்.

மனைவி தொடர்ந்து ஒரு வாரம் பாசமா இருந்தா,
கல்யாண நாள் நெருங்கிடுசுன்னு அர்த்தம்.

மனைவி மூணு நாள் தொடர்ந்து ரசமும் அப்பளமும் சாப்பிட வைத்தால்,
மாமியாரோட சண்டைனு அர்த்தம்.

மனைவி 'பரவாயில்லை'ன்னு சொன்னா,
இதுக்கு மேல உன்கிட்ட எதிர்பார்க்க முடியாதுன்னு சொல்லறாங்கன்னு அர்த்தம்.

மனைவி 'உங்களுக்கு எதுக்கு சிரமம்'னு சொன்னா,
'நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்'னு அர்த்தம்.

புரிஞ்சுகோங்க புருசன்மார்களே... புத்தியோட பொழச்சுகோங்க ....

(குங்குமம் இதழில் இருந்து...)
 
anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#3
hi sakthima,

sema comedy illaiya... idhai padichitu ennai ottinaar en husband... avar solli dhaan padichen... enakku padikka padikka sirippa irundhuchu... thats y i shared....

namma ponnungalukku tips kodukkave thevai illadhapadi kalakkiduvompa... paavam pasanga dhaan vaaya vittu maatikuvaanga.... so avangalukku dhaan indha tips, chips ellam thevai...hahaha....
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#4
புதுசா கல்யாணம் ஆன, கல்யாணம் ஆகபோற பசங்களுக்கு டிப்ஸ் இதோ...

மனைவி சீக்கிரம் வீட்டுக்கு வாங்கன்னு போன்ல சொன்னா,
மனைவி சைடுல இருந்து ஒரு சர்கஸ் கும்பலே வந்திருக்குன்னு அர்த்தம்.

மனைவி ஆசையா 'இதை டேஸ்ட் பண்ணிப் பாருங்க'ன்னு சொன்னா,
அந்த பலகாரத்தை(?) அப்போ தான் செஞ்சு பழகறாங்க அப்டின்னு அர்த்தம்.

மனைவி தலை வலிக்குதுன்னு சொன்னா,
'ஏண்டா நாயே... அந்த டிவிய ஆப் பண்ண மாட்டியா'ன்னு அர்த்தம்.

மனைவி 'இன்னைக்கு ஆபிசுக்கு லீவு போடுங்கன்னு' ஆசையா சொன்னா,
வீட்டை ஒட்டடை அடிக்கணுமுன்னு அர்த்தம்.

மனைவி 'கை காலெல்லாம் வலிக்குது'ன்னு சொன்னா,
' நீயே தோசை ஊத்தி சாப்பிடு'ன்னு அர்த்தம்.

மனைவி 'அப்பன் புத்தி அப்படியே இருக்கு'ன்னு குழந்தையை திட்டினா,
குழந்தை ஏதோ கோல்மால் பண்ணிக்கிட்டு நிக்குதுன்னு அர்த்தம்.

மனைவி தொடர்ந்து ஒரு வாரம் பாசமா இருந்தா,
கல்யாண நாள் நெருங்கிடுசுன்னு அர்த்தம்.

மனைவி மூணு நாள் தொடர்ந்து ரசமும் அப்பளமும் சாப்பிட வைத்தால்,
மாமியாரோட சண்டைனு அர்த்தம்.

மனைவி 'பரவாயில்லை'ன்னு சொன்னா,
இதுக்கு மேல உன்கிட்ட எதிர்பார்க்க முடியாதுன்னு சொல்லறாங்கன்னு அர்த்தம்.

மனைவி 'உங்களுக்கு எதுக்கு சிரமம்'னு சொன்னா,
'நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்'னு அர்த்தம்.

புரிஞ்சுகோங்க புருசன்மார்களே... புத்தியோட பொழச்சுகோங்க ....

(குங்குமம் இதழில் இருந்து...)
Ayyo paavam payapullainga... Anithava thavira yaarukku indha maadhiri ellam share panna varum?
 
a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#5
Yen ani

ippadi than annan kitta solreeya?

புதுசா கல்யாணம் ஆன, கல்யாணம் ஆகபோற பசங்களுக்கு டிப்ஸ் இதோ...

மனைவி சீக்கிரம் வீட்டுக்கு வாங்கன்னு போன்ல சொன்னா,
மனைவி சைடுல இருந்து ஒரு சர்கஸ் கும்பலே வந்திருக்குன்னு அர்த்தம்.

மனைவி ஆசையா 'இதை டேஸ்ட் பண்ணிப் பாருங்க'ன்னு சொன்னா,
அந்த பலகாரத்தை(?) அப்போ தான் செஞ்சு பழகறாங்க அப்டின்னு அர்த்தம்.

மனைவி தலை வலிக்குதுன்னு சொன்னா,
'ஏண்டா நாயே... அந்த டிவிய ஆப் பண்ண மாட்டியா'ன்னு அர்த்தம்.

மனைவி 'இன்னைக்கு ஆபிசுக்கு லீவு போடுங்கன்னு' ஆசையா சொன்னா,
வீட்டை ஒட்டடை அடிக்கணுமுன்னு அர்த்தம்.

மனைவி 'கை காலெல்லாம் வலிக்குது'ன்னு சொன்னா,
' நீயே தோசை ஊத்தி சாப்பிடு'ன்னு அர்த்தம்.

மனைவி 'அப்பன் புத்தி அப்படியே இருக்கு'ன்னு குழந்தையை திட்டினா,
குழந்தை ஏதோ கோல்மால் பண்ணிக்கிட்டு நிக்குதுன்னு அர்த்தம்.

மனைவி தொடர்ந்து ஒரு வாரம் பாசமா இருந்தா,
கல்யாண நாள் நெருங்கிடுசுன்னு அர்த்தம்.

மனைவி மூணு நாள் தொடர்ந்து ரசமும் அப்பளமும் சாப்பிட வைத்தால்,
மாமியாரோட சண்டைனு அர்த்தம்.

மனைவி 'பரவாயில்லை'ன்னு சொன்னா,
இதுக்கு மேல உன்கிட்ட எதிர்பார்க்க முடியாதுன்னு சொல்லறாங்கன்னு அர்த்தம்.

மனைவி 'உங்களுக்கு எதுக்கு சிரமம்'னு சொன்னா,
'நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்'னு அர்த்தம்.

புரிஞ்சுகோங்க புருசன்மார்களே... புத்தியோட பொழச்சுகோங்க ....

(குங்குமம் இதழில் இருந்து...)
 
sowmyasri0209

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 7, 2011
Messages
5,038
Likes
4,808
Location
Trichy
#8
Anitha akka.... eppadi ippadi... husbands ku mattum than tips ah...
Sakthi ponngalukkm appdi kataradhuku ipdi polisha pazhivangun solranga....

Yenna anithaka naan solradhu correct thaaney?
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.