புறக்கணியுங்கள் ஏறும் ரூபாயின் மதிப்பு

sharamsn

Commander's of Penmai
Joined
Aug 4, 2015
Messages
1,344
Likes
2,129
Location
puducherry
#1
கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!

Colgate la பல் துலக்கி
Gillette Razor la சவரம் செய்து
Head & shoulder Shampoo & Lux Soap போட்டு குளித்து
Old Spice வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு
Jockey ஜட்டியையும் , Cruezo பனியனையும்
Peter England சட்டையையும் , Xemberg பேன்ட்டையும் போட்டுக்கொண்டு
Maggi நூடுல்சை சாப்பிட்டு,
Nescafe காபியை குடித்துவிட்டு
Rebook ஷூவை மாட்டிக்கொண்டு,
Samsung போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
Wester வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,
Apple கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே,Coco Cola அருந்தி
MC Donald மதிய உணவை முடித்துக் கொண்டு
மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு KFC பர்கரும்,
குழந்தைகளுக்கு Domino's பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு, நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்..

"இந்தியன் ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சின்னு???"

*கேட்டான் பார் ஒரு கேள்வி* *" மேற்கூறிய அனைத்தையும் புறக்கணித்துப் பாருங்கள் நண்பரே............ தன்னாலே ஏறும் ரூபாயின் மதிப்பு.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.