புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும் தர்பூசணி

தண்ணீரும், இயற்கையான சர்க்கரையும் நிறைந்த பழம் தர்பூசணி. வைட்டமின்கள், தாதுக்கள், லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட், குறைந்த அளவு கலோரிகள் இதில் உள்ளன. 92 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளதால், தாகத்தைத் தணிக்கும். உடலில் உள்ள நீர்த் தன்மையைச் சரிசெய்யும்.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும். செரிமானத்துக்கு உதவி, மலச்சிக்கலைப் போக்குகிறது. வைட்டமின் ஏ உள்ளதால் கண், சருமத்துக்கு நல்லது. சீபம் சீராகச் சுரக்க உதவுவதால், சருமம், கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Re: புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கு&#299

Nice info ji. But ippa ellam yethu nalla watermelon nu identify panna mudiyile ye. Athoda colour ku yetho red dye serkuranga nu solluranga hmm.
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#3
Re: புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கு&#299

தகவலுக்கு நன்றி..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.