பு*த்*தி*க் கூ*ர்மை*க்கு இல*ந்தை பழ*ம்!

Joined
Aug 8, 2011
Messages
88
Likes
130
Location
Muscat,Oman
#1
மந்த புத்தியுள்ளவர்கள் இல*ந்தை*ப் பழ*த்தை தொடர்ந்து உண்டு வர மூளை புத்துணர்வு பெறும்.

ஒரு கைப்பிடி இலந்தம்பழத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அது 1/2 லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விட்டு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து எடுத்து வைத்து இரவில் படுக்கப் போகும் முன்பு இதை அருந்தி வர மூளை புத்துணர்ச்சி பெறும்.

பற்களில் ஏற்படும் கூச்சம், பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு போன்றவைகளுக்கு இலந்தையை மென்று தின்பது நல்ல பலன் தரும்.

இ*தி*ல் கா*ல்*சிய*ம் ச*த்து அ*திகமாக இரு*ப்பதா*ல் ப*ற்க*ள் ம*ற்று*ம் எலு*ம்புகளு*க்கு அ*திக ந*ன்மைகளை அ*ளி*க்*கிறது.

எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதியும், உடம்புக்கு பலமும் தரும் வகை*யி*ல் இ*ல*ந்தை பழ*ம் அமை*ந்து*ள்ளது.

எ*ல்லா*ப் பழ*ங்களையு*ம் உணவு*க்கு மு*ன்பு தா*ன் சா*ப்*பிட வே*ண்டு*ம். ஆனா*ல் இல*ந்தை*ப் பழ*த்தை பகல் உணவுக்குப் பின்பு உண்பதால் நன்கு ஜீரணமாவதும் பித்தமும் கட்டுப்படும்.
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#2
pothuvagave namma Indians ellorum romba puthisalinga Indian... thanks for your sharing.... innum konjam puthiyai athigappadutha yosanai sonnathukku
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.