பூங்காற்று புதிரானது Comments

Joined
Jul 1, 2016
Messages
34
Likes
28
Location
Madurai
#62
mediaku laddu kidaitha mathiri...... ippidi than pala nerum satharana visayathai perusakiranga........... vetri ashiku help panna than ninikiraan ..... aana avalitam kobathai mattum kattraan......... paavam arshi probblemla mattikitta......... interesting epi sis
 
Joined
May 22, 2018
Messages
21
Likes
22
#65
சூப்பர் அத்தியாயம்

மீடியா தங்கள் லாபத்தை மட்டும் தான் கருத்தில் கொண்டு இயங்குகிறது. எந்த விஷயம் என்றாலும் அதன் உண்மை தன்மையை விட தங்கள் ரேட்டிங் க கூட்ட எப்படி வெளியிடனும் என்பதை தான் யோசிக்கிறார்கள்.

தஙகளோட சுய லாபத்துக்காக மக்கள்கிட்ட தவறான தகவல் பரப்பும் மீடியாக்கள் தான் இப்போ அதிகம். இதன் விளைவு நம் நாட்டை எப்படி பட்ட அழிவு பாதையில் கொண்டு போகிறது என்பதை பற்றி யோசிப்பதே இல்லை.

அர்ஷி ரெம்ப பாவம் . அவளுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்.
அல்வா னு செல்ல பேர் மட்டும் வச்சா போதுமா போலீஸகார் உதவியும் செய்யனும். வேலு புழியுரத பார்த்தா அல்வா ஜூஸா மாறிடுவா போலிருக்கு .
அப்படி ஏதும் செய்தா அவர ஒரு வழி பண்ணிடுவேன் னு சொல்லிடுங்க ஏன்னா அல்வா தான் எங்க ஊரோட அடையாளம்.

அல்வாவை காப்பாற்ற எங்க ஊரு அருவா வரும்னு அந்த போலீஸ் கிட்ட சொல்லுங்க

கீர்த்தி பாப்பா கு எதுவும் ஆகி இருக்காது னு நினைக்கிறேன்
 

Madhivadhani

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 8, 2014
Messages
1,845
Likes
7,497
Location
Universe
#68
inthapillaya merutra velaiya mattum kanakka seirana vetri .......... thunaiku yaarum illamaal thanimayil arshi...... paavampanice epi sis kirthiku ennachu........... waiting
Thank You @sridevi29873 ... Keerthi pathi innaiku therinjukonga... Vetri overaa scence poduraanla... paaklam evlo thoorthuku poraannu...
 
Joined
Jul 1, 2016
Messages
34
Likes
28
Location
Madurai
#69
arumaiyana epi siskirthi problem solved...... velu akkarai etuthu arshiyai parka sendrathu nandru subbu oruthanga than arshi mela akkaraiya irukanga. konjame, konjam arshi manathil idam petru vittana kavaalan........ nice sis
 

Kate Hadija

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 29, 2011
Messages
2,502
Likes
7,631
Location
chennai
#70
Appada keerthi nallabadiya polachita....ippa dhaan nimmadhiya iruku.,..arshi melayum pizhaiyillainu therinjirichi....and now Arshi manasilayum velu nulainjitana super....but indha Keerthi parents ippadiya irupanga....but everything alright now adhu varaikum nimmadhi
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.