பூங்காற்று புதிரானது - Poongaatru Pudhiraanadhu By Madhivadhani

Madhivadhani

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 8, 2014
Messages
1,891
Likes
7,572
Location
Universe
#1
ஹாய் பெண்மை வாசகியரே, நட்புக்களே,

உங்கள் மதிவதனியின் அன்பான வணக்கங்கள்.

உங்களை எல்லாம் சந்திக்க ஒரு புது கதையோட வந்தாச்சு.

பூங்காற்று புதிரானது

நோ மக்களே, முடிக்காத கதையே இருக்கு, புதுசான்னு திட்டாதீங்க. சுயம்பு பறவைகள் கதை இன்னும் பெண்டிங்க்ல இருக்கறது ஞாபகம் இருக்கு. என்னமோ அந்த நாட்டை தொடர்ந்து எழுத முடியலை... சாரி... கண்டிப்பா முடிப்போம்... எப்போன்னு மட்டும் கேட்காதீங்க. வரும் ஆனா வராது.

ஓகே இப்போ இந்த புது கதை பற்றி... எல்லோரும் இந்த கிளாசிக் பாட்டை கேட்டிருப்பீங்க... இந்த படத்துல எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்டு இது.


பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்

பூங்காற்று புதிதானது

புதுவாழ்வு சதிராடுது
---
நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன்
உயிரன்றோ
---


என்ன ஒரு பாட்டு இது. அப்படியே கண்ணை மூடிட்டு கேட்டா... சோறு தண்ணி வேணாம். இங்க சிவப்பில் காட்டியிருக்க வரிகள் தான் இந்த கதையின் இன்ஸ்பிரேஷன். வழக்கமான பாய் மீட்ஸ் கேர்ள்... இல்ல கேர்ள் மீட்ஸ் பாயா? கதை தான். நாங்க எப்போவும் சொல்றது போல எங்கள் பாணியில்...

உங்களின் ஆதரவை கருத்துக்கள் மூலம் எங்களோட பகிர்ந்து கொள்ளுங்கள். உங்க கமெண்ட்ஸ் தான் எங்களை உற்சாகபடுத்தும் டானிக். நிறை, குறைகளை தயங்காமல் சொல்லுங்க நட்புகளே.

முக்கிய விஷயம் சொல்லிடறோம்--- கதை முழுதும் எழுதி முடிச்சாச்சு. எஸ்... முடிச்சாச்சு.
ஜஸ்ட் அத்தியாயம் அத்தியாயமா ஸ்பெல் செக் வேலை தான் பாக்கி...
திங்கள் டு வெள்ளி தினமும் ஒரு ud கொடுக்க ஆசை. அப்படி கொடுத்தா தான் முடியும், ஏன்னா கதை எதிர்பாராம ரொம்ப பெருசா வந்துடுச்சு. சோ மக்களே நாளையில் இருந்து உங்களை சந்திக்க வரோம்.
 

Madhivadhani

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 8, 2014
Messages
1,891
Likes
7,572
Location
Universe

Madhivadhani

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 8, 2014
Messages
1,891
Likes
7,572
Location
Universe
#3
ஹாய் ஃபிரெண்ட்ஸ்,

வணக்கம், வந்தனம்... மீண்டும் நானே...

நம்ம ஹீரோயின் அறிமுகம்... எப்போதும் போல கதை இவங்களை சுத்தி வரும். இவங்க சரியான அம்மா கோண்டு... சோ ஸ்டார்டிங் தி மியுசிக்...
பூங்காற்று புதிரானது - 1 உங்கள் பார்வைக்கு...


உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்...

Comments - பூங்காற்று புதிரானது.
 

Madhivadhani

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 8, 2014
Messages
1,891
Likes
7,572
Location
Universe
#4

Madhivadhani

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 8, 2014
Messages
1,891
Likes
7,572
Location
Universe
#5
Hi Readers,

Here comes

புதிர் - 3 in பூங்காற்று புதிரானது.

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடுங்க... நன்றி

Comments for பூங்காற்று புதிரானது

மீண்டும் திங்கள்கிழமையன்று உங்களை சந்திக்க வருகிறேன்...


Happy Weekend to you all wherever you are...

 

Madhivadhani

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 8, 2014
Messages
1,891
Likes
7,572
Location
Universe
#6

Madhivadhani

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 8, 2014
Messages
1,891
Likes
7,572
Location
Universe

Madhivadhani

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 8, 2014
Messages
1,891
Likes
7,572
Location
Universe
#8
Here comes the next update...

பூங்காற்று புதிரானது

புதிர் - ஆறு

Please post your valuable comments... Comments boost the writers morale. So break your silence and pen your views. Thank youComments for பூங்காற்று புதிரானது

Hi readers,

Not sure if it is appropriate to mention here, but will still do so. It is very disheartening to see so many reading the uds but continuing to remain silent.

It takes a good few months of hard work in terms of time spent in writing, spell checking and editing before something is published in a public forum.

When people just read and go without giving a few seconds of their own time back to the writer to give feedback it makes one wonder what is wrong? is it the theme, the language or what more.

Can totally understand that we all don't have time in our busy day to day affairs but it is unfair on our own selves to continue spending our valuable time when response is so poor.

You folks decide if it is still worth me taking efforts to post the story on a daily basis. As mentioned already, had to stop one story because the mind got blocked and could'nt continue the knot. So this time to avoid repeating the same, I have spent a good few months since Sept last year to come back with a completed work so that we don't disappoint any reader with half finished stories, for we are also readers first and we know how frustrating it can be to not know a plot ends.

Moderators pls feel free to keep or delete this message.

Whether we come back tomorrow or not is entirely upto you readers. Thanks for your time.

MV
 

Madhivadhani

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 8, 2014
Messages
1,891
Likes
7,572
Location
Universe
#9
Here comes the next update of பூங்காற்று புதிரானது

புதிர் - ஏழு

Please post your valuable comments... Comments boost the writers morale. So break your silence and pen your views. Thank you

Comments for பூங்காற்று புதிரானது

Thank you Readers for understanding our view and sparing some time to give a feedback. Much appreciate your views. Keep reading and come back with comments.

Will meet again tomorrow with next UD. Until then it is bye from me.

MV
 

Madhivadhani

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 8, 2014
Messages
1,891
Likes
7,572
Location
Universe
#10
அன்பான வாசக, வாசகியர்களே,

தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் மனதை கனக்க செய்கின்றன. எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது நம் மாநிலம்? சரியான தலைமை இல்லாததால் எத்தனை போராட்டங்கள்! என்று மாறுமோ இந்த அவல நிலை?

ஏற்கனவே உங்களிடம் வாக்கு தந்ததால் இதோ இன்றைய பதிவு உங்கள் பார்வைக்கு

பூங்காற்று புதிரானது

புதிர் - எட்டு.

உங்கள் மேலான கருத்துக்களை தவறாமல் தெரிவிக்குமாறு கேட்டு கொண்டு... மீண்டும் திங்களன்று சந்திப்போம் என்று விடைபெறுகிறோம்.

Comments for பூங்காற்று புதிரானது.
 
Thread starter Similar threads Forum Replies Date
M Serial Stories Comments! 469

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.