பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
பெட்ரோல் - டீசல் விலை சிறிது குறைப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றத்தை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பதால், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 7 காசுகளும், டீசலுக்கு 5 காசுகளும் குறைந்தது.

இதன் தொடர்ச்சியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.19 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.97 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
இன்றைய(ஜூன்- 03) விலை: பெட்ரோல் ரூ.81.09, டீசல் ரூ.72.97

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.09காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.97 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன்- 03) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.81.09 காசுகளாகவும், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.72.97 காசுகளாகவும் உள்ளன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
இன்றைய(ஜூன்- 09) விலை: பெட்ரோல் ரூ.79.95, டீசல் ரூ.72.08

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.95காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.08 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன்- 09) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 42காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.95 காசுகளாகவும், டீசல் விலையில் 32காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.72.08 காசுகளாகவும் உள்ளன.

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
பெட்ரோல் விலை நிலவரம்


சென்னை

Updated : 11-06-2018

79.48
-0.21(-0.26%)

டீசல் விலை நிலவரம்

சென்னை

Updated : 11-06-2018

71.73
-0.16(-0.22%)
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
553
Location
chennai
Petrol Price: இன்றைய (15-06-2018) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.09 காசுகள் குறைந்து ரூ. 79.24 விலையிலும், டீசல் நேற்றைய அதே விலையான ரூ. 71.62-க்கும் விற்பனையாகி வருகிறது.

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி இன்றைய பெட்ரோல்,டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 79.24 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 71.62 ஆக உள்ளது.

காலை 6 மணி முதல் இந்த விலை நிர்ணயம் அமலுக்கு வந்துள்ளது. இது சென்னை நகருக்கான பெட்ரோல், டீசல் விலை ஆகும். பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
இன்றைய(ஜூன்-17) விலை: பெட்ரோல் ரூ.79.24,டீசல் ரூ.71.54

பெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலையில் சிறிது குறைவு . பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.24 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன்- 17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.79.24 காசுகளாகவும், டீசல் விலை 8 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.54 காசுகளாக உள்ளன.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
553
Location
chennai
பெட்ரோல் விலை நிலவரம்


சென்னை

Updated : 25-06-2018

78.55
-0.1(-0.13%)

டீசல் விலை நிலவரம்

சென்னை

Updated : 25-06-2018

71.22
-0.07(-0.1%)
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
பெட்ரோல் விலை நிலவரம்


சென்னை78.40
(No change)

டீசல் விலை நிலவரம்

சென்னை71.12
(No change)
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
பெட்ரோல் விலை நிலவரம்


சென்னை


78.40
(No change)

டீசல் விலை நிலவரம்

சென்னை71.12
(No change)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.