பெண்களின் கை , கால்களில் முடி வளராமல் இரு&#296

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,719
Location
Germany
#1
* பெண்களின் கை , கால்களில் முடி வளராமல் இருக்க ,

குப்பைமேனி , வேப்பிலை , மஞ்சள் மூன்றையும் நைசாக அரைத்து , கை கால்களில் தேய்த்து பத்து நிமிடம் ஊறிய பின் குளித்தால் முடிகள் உதிர்ந்து விடும்

. உடல் வழு வழுப்பாக மாறும் .

மேனி பளபளப்புக்கு குப்பைமேனி சிறந்த மூலிகை .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.