பெண்மைக்கு வாழ்த்துக்கள்

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#1
அன்பு பெண்மை எனும் தமிழ் மங்கை...
மழலை மாறிவரும் இளம் தளிரா...
சிற்றாடை கட்டிய இளம் பதுமையா....
மனம் முதிர்ந்த கன்னியா...
நாலும் அறிந்த நடுவயதினளா...
அனைத்தும் அறிந்த மூதாட்டியா...
பெண்மை அனைத்தும்தான்.

அவளறியா கலைகள் இல்லை
அவள் படிக்காத பகிராத புத்தகங்கள் இல்லை
ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும் நமக்கு அளிப்பவள்

ஆறே வயது நிரம்பிய நமது செல்ல மகள். ...நம் அனைவர் வாழ்விலும் தினசரி வலம் வருபவள்... இன்பம் பல தருபவள்.

பிறந்த நாள் வாழ்த்து பெண்ணே, நீ வளர நாங்கள் வளருவோம்.
நாளும் வளர்க வாழ்க...
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,749
Location
Madras @ சென்னை
#2
[TABLE="width: 500, align: center"]
[TR]
[TD="align: center"]:birthday:[/TD]
[TD][/TD]
[TD="align: center"]:cheer:[/TD]
[TD][/TD]
[TD]:birthday:[/TD]
[/TR]
[TR]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[/TR]
[TR]
[TD][/TD]
[TD][/TD]
[TD="align: center"] graphics-happy-birthday-538284.gif [/TD]
[TD][/TD]
[TD][/TD]
[/TR]
[TR]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[TD][/TD]
[/TR]
[TR]
[TD="align: center"]:birthday:[/TD]
[TD][/TD]
[TD="align: center"]:cheer:[/TD]
[TD][/TD]
[TD="align: center"]:birthday:[/TD]
[/TR]
[/TABLE]
 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#3
'WISHING YOU A HAPPY BIRTHDAY' TO DEAR PENMAI.


 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.