பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,951
Likes
36,543
Location
Coimbatore
#1
இதோ மார்கழி பிறந்து, நாட்கள் பனியும் குளிருமாய் நகர்ந்து கொண்டு இருக்கிறது... இந்த மார்கழி மாதத்தில், மட்டும் காலையில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கும் சுகமே தனி தான்...

pko7bb.jpg


ஆனால், இத்தகைய பனியிலும், அதிகாலையில் எழுந்து, தலை குளித்து, வாசலில் சாணம் தெளித்து, புள்ளி கோலம், நெளிக்கோலம், பூ கோலம் போட்டு சாணத்தில் புள்ளையார் புடித்து, அதில் பூசணி பூ வைத்து அழகு படுத்தும் நம் தமிழ் பெண்களின் பெருமையை என்னவென்று சொல்வது...

மார்கழி மாதம் தொடங்கி, பொங்கல் பண்டிகை முடியும் வரை, இத்தகைய கோலங்கள் ஒவ்வொருவர் வீட்டின் வாசலை அலங்கரித்து கொண்டு இருக்கும்...

இதோ, இனி நாமும் மார்கழியை கொண்டாடுவோம், நம் பாரம்பரிய கலையான கோலங்களுடன்...

நம் பெண்மை தோழிகளுக்காக, பெண்மையில் கோலப்போட்டி... உங்கள் கோலங்களை கொண்டு பெண்மையை அழகாக்க வாருங்கள்...

விதிமுறைகள்:
  • கோலங்கள் கம்பி, சுழி, பூ, ரங்கோலி, போன்று எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். கலர் பொடி உபயோகிக்கலாம்.
  • பூ அலங்காரம், உப்புக்கல் அலங்காரமும் செய்யலாம்
  • ஒரு கோலத்திற்கு கண்டிப்பாக 3 படங்கள் எடுத்து அனுப்ப வேண்டும். முழுக்கோலமும் தெரியுமாறு, கோலத்தின் மேற்புறத்தில் இருந்தும்,மற்ற இரண்டு படங்கள், பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம்
  • கோலங்களுடன் கோலங்களின் விபரங்களையும் அனுப்பி வைக்கவும். (கோலத்தின் புள்ளிகள், கோல வகை, வரைவதற்கு ஆன நேரம், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை)
  • ஒருவர் ஒரு கோலத்தை மட்டும் தான் அனுப்பவேண்டும்.
  • படங்கள் தெளிவாக இருக்க வேண்டும். (குறைந்த பட்ச அளவு 640x480px)
  • புகைப்படங்களை சேர வேண்டிய கடைசி தேதி : ஜனவரி 17, 2011
  • போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்களும், பரிசுகளும் 20ம் தேதி அறிவிக்கப்படும்.
Notes:

1. Post your Attire in this thread itself by using Reply

2. Attach all the three images of the Attire in the single post.


Have a look at here to see the winner of the contest.
 

Attachments

Last edited by a moderator:

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,117
Likes
76,901
Location
Hosur
#2
I am herewith attaching my 'Kolam' for the contest.


DSC03308.jpg DSC03311.jpg DSC03315.jpg

The details are :

Dots:

15 - 8 interlaced dots (Idukku Pulli) Kolam.

Powder used:

Plain white kola powder
Colour kola powder

Time taken:

1 Hrs 20 Min.

Kolam pattern:

Flower type
 
Joined
Dec 28, 2011
Messages
10
Likes
12
Location
Chennai
#4
பெண்மையின் கோலப்போட்டி

Dear Penmai,

This is my 'Kolam' for our PENMAI contest.....
DSC01811.jpg DSC01812.jpg DSC01813.jpg

Dots:
15-1 (ner pulli)


Powder used:

  • Plain white Kola Mavu
  • Colour Kola Mavu
Time taken:
30minutes

Kolam pattern:
Peacock Kolam


Thanks and Regards
Floara

 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#5
Hi Dear,

This is sho's Kolam for contest.She is not able to attach it...so i'm uploading for her.


DSC01033.JPG DSC01034.JPG DSC01037.JPG


Kolam Pattern :

Rangloi- free hand drawing(so no dots)

Time taken:
30 mints

Powder used:
Plain white Kola powder & colour powder
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#6
Hi Dear,

This is shobinaga's Kolam for contest.She is not able to attach it...so i'm uploading for her.

DSC01035.JPG kalom1.JPG kalom2.JPG


Kolam Pattern :

Rangloi- free hand drawing(so no dots)

Time taken:
30 mints

Powder used:
Plain white Kola powder & colour powder

 

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,179
Likes
6,922
Location
Tirunelveli
#7
பெண்மையின் கோலப்போட்டிக்கு எனது கோலம்.

கோல வகை:
புள்ளி கோலம் + ரங்கோலி

கோலத்தின் புள்ளி:

15 முதல் 8 வரை (ஊடுபுள்ளி)
வெளி வரிசையில் கொஞ்சம் ரங்கோலி டிசைன்ஸ்

நேரம்:
1 மணி நேரம் 10 நிமிடங்கள்

பயன்படுத்திய பொருட்கள்:

வெள்ளை கோலப்பொடி
கலர் கோலப்பொடி

DSC01872.JPG DSC01878.JPG DSC01864.JPG
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,050
Location
Coimbatore
#8
Hi dears,

The main objective of the kolam competition is to maintain our customs and traditions. 6 contestants were participated in the competition and you all had done a great job. Most of them used colors and made it really attractive with pleasant look. :)


Here is the result for Kolam Competition. Sumathisrini, again wins the contest (after newyear resolution contest) and bags the gifts. Congrats sumathi!!! Your kolam colour combination is very nice and looks cool!!!

Here is the gift for you sumathi!! Glowing Ganesh Idol :)myworld and sho's kolam stands next to sumathi in 2nd and 3rd place. Hearty wishes to you dears and also to other members, who participated in this contest.
 

Attachments

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,609
Location
Trichy
#9
Hi Sumathi akka,

Congrats dear, I'm very Happy that you are winner of the Contest and your Kolam were really Beautiful....... 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.