"பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அரு

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
பெண்மை

"பெண்மை" -க்கு பெருமை
பெண்மணிகளுக்கு அருமை
பத்தாயிரம் உறுப்பினர்களை கவர்ந்திழுத்த
"பெண்மை" இணையதளத்தின் பரிமாண வளர்ச்சி பெருமிதத்துக்குரியது..!
இன்றைய உலகில் மனிதவாழ்வின் அத்தியாவசியம் இணையதளம்.
ஏராளமான பல இணைய தளங்கள் பயன்பாட்டில் இருந்தாலும்
"பெண்மை" யின் அழகு, அனைத்து அம்சங்களுடன்
"பெண்மை" யின் இத் தளத்தில் மிளிரச் செய்கிறது.
இந்த ஆரோக்கிய வளர்ச்சியை பெற்றதற்கு
வாழ்த்துக்கள்..!
பாராட்டுக்கள்..!
இத் தளம் அமைத்து என்போன்றவர்களுக்கு களம் அமைத்து கொடுத்து
ஆர்வமுடன் ஊக்குவித்த இளவரசிக்கு நன்றிகள் பாராட்டுக்கள்..
வாழ்த்துக்கள்..
மற்றும் ஆர்வமுடன் தத்தம் பதிவுகளை அருமையை பகிர்ந்துகொண்டு இவ்வளர்ச்சிக்கு
வழிவகுத்த உறுபினர்கள் மற்றும் உபயோகிப்போர் -களுக்கும்
பெண்மையின் சார்பாக எனது மிகுபணிவு
வணக்கங்கள்.. நன்றிகள்.
இளவரசியின் பார்வையோடும், பராசக்தியின் துணையோடும்
"பெண்மை" -த் தளம் மென்மையாயும், மேன்மையாயும் மிளிர.. வளர.. வாழ்த்துக்கள்.
 
Last edited:

natpudan

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
264
Likes
164
Location
Doha
#2
Re: "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அர&#3

குணா அருமையான வாழ்த்து பெண்மைக்கு.


அது சரி சைலெண்டா சவுண்ட் விட்டு என்ன மாதிரி
ஆண்களை ஏன் இந்த தளத்திலிருந்து ஒதுக்கறீங்க?:cheer:
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#3
Re: "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அர&am

குணா அருமையான வாழ்த்து பெண்மைக்கு.


அது சரி சைலெண்டா சவுண்ட் விட்டு என்ன மாதிரி
ஆண்களை ஏன் இந்த தளத்திலிருந்து ஒதுக்கறீங்க?:cheer:
நன்றி. பதிவுகளை பதியுங்கள்..பார்வைகள் உங்களின் திசையில் திரும்பும்.
உங்கள் பதிவுகள் பலரின் தேடலுக்கு ஒத்த அமைந்தால்
உங்களுக்கு வரவேற்ப்பு பெண்மையில் மட்டுமல்ல வாழ்கையின் எத்திசையில் இருந்தும் இருக்கும்.
 

natpudan

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
264
Likes
164
Location
Doha
#4
Re: "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அர&#3

நான் சொல்ல வந்தது பெயர் பெண்மை என இருந்தாலும்
ஆண்களும் இத்தளத்தில் இருக்கிறோம் என்பதைத் தான்
நான் தப்பா ஏதாவது சொல்லி இருந்தால் மன்னிக்கவும்
 

yams

Commander's of Penmai
Joined
Jul 4, 2011
Messages
1,595
Likes
1,855
Location
chennai
#5
Re: "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அர&#3

Nats gunavum oru aan dhaan adhanaal kavalai vaendaam.
arumayaana varigal guna. maelum niraya padaiththida en vaazhththukkal.
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#6
Re: "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அர&#3

உங்களுடைய வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் பல குணா
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#7
Re: "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அர&#3

hi guna,
really v r proud 2 b an women.....
 

v.shivani

Friends's of Penmai
Joined
May 23, 2016
Messages
247
Likes
199
Location
thiruvanamalai
#8
Re: "பெண்மை" -க்கு பெருமை.. பெண்மணிகளுக்கு அர&#3

super lines about the pride of penmai and its achievement.congrats to its leader and its companion for its development, messages, uptodate information to all sorts of people.go ahead!!!!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.