பெரியவர்களின் செயலுக்கு அர்த்தம் உண்டு&a

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
நல்ல வெயில் ஆரம்பித்து விட்டது. எல்லாருக்குமே இது உடல் வேதனையை தரும் என்றாலும்,
நாயகியர் அதிகம் பாதிக்கப்படுவர். சூதக வலி, மலட்டுத்தன்மை, கர்ப்பப்பை நோய், நீர் எரிச்சல், மனநிலை சரியின்மை, கண் எரிச்சல், மூளைக்கொதிப்பு, வயிற்று வலி, குடல் புண் முதலான வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக வர துவங்கும். உடனே, மருந்து, மாத்திரை என்று ஓடாமல், எலுமிச்சை பழச்சாறு அடிக்கடி குடியுங்கள். இதிலுள்ள வைட்டமின் சி, நோயை குணமாக்குவதுடன், நோய் வராமல் காப்பாற்றவும் செய்யும். இன்றும் பிள்ளை வரம் வேண்டி கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு, எலுமிச்சை பழம் கொடுத்து, சாறு பிழிந்து குடிக்கச் சொல்வது வழக்கமாக உள்ளது. வயிற்று சூடு தணிந்து, கர்ப்பப்பை குளிரும்; மூளையும், சூடு தணிந்து சமநிலையில் இருக்கும். மனதில் நம்பிக்கை தோன்றும்; கர்ப்பம் தரிக்க ஏதுவாக, உடல்நிலையும் சமன்படும். பெரியவர்கள் எது செய்தாலும், அதில் ஒரு அர்த்தம் இருக்கிறதே!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.