பேசியல் கிரீம் செய்ய - Facial Cream

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#1
மைதமாவு இரண்டு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தயிர், ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் (கஸ்தூரி மஞ்சளாக இருந்தால் நல்லது) கலந்து முகத்தில் பேக் போல போடவும்.

கழுத்து, கை, பாதங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம்.

பேக் சிறிது உலர்ந்த பின் லேசாகத் தேய்த்து விடவும். பின்பு நல்ல தண்ணீரால் நன்கு அலம்பவும். முகம் பள பளப்பாகவும் பொலிவுடனும், இருக்கும்.
 
Joined
Nov 10, 2011
Messages
16
Likes
3
Location
Ambattur
#2
Excellent post your tips very very useful for me and others so thanks.

........................................
Note: Dont give other commercial website links as signature
 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.