பேரிச்சம் பழத்தை யார் யாரெல்லாம் சாப்பி

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பேரிச்சம் பழத்தை யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம்

நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் (டைப் 2) வகை நோயாளிகள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடக்கூடாது.ஒரு பல்லோ அல்லது ஒன்றிக்கு மேற்பட்டபற்கள் சொத்தையாக உள்ள*வர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடக்கூடாது.உடல் எடை அதிகம் உள்ள*வர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடக் கூடாது


பழைய அல்லது நாட்பட்ட பேரிச்சம் பழத்தை சாப்பிடக்கூடாது மீறி சாப்பிட்டால் குடலில் அடைப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.
மெழுகு தடவிய, தரமற்ற, பேரிச்சம் பழத்தை யாருமே சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும்.பிறந்து 1 வ*யதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு பேரிச்சம் பழத்தை சாப்பிடக் கொடுக்க கூடாது.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.