பொங்கலில் ''கரும்பின்''தத்துவம்.

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#1
பொங்கலில்''கரும்பின்''தத்துவம்.

பொங்கலில் முக்கிய இடம் பெறு வது கரும்பு.
இது இனிமையின் அடையாளம்.

கரும்பு அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதி ல்லை. நுனிக்கரும்பு உப்புச் சுவை யுடையது.
அடிக் கரும்பு தித்திப் பாய் இனிக்கும்.

இதன்மூலம் கரும்பு
உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது.

உழைப் பின் அருமையை உணர்ந்து செயல் பட்டால்,
தொடக்கத்தில் உப்புத் தன்மையைப் போல வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும்,

அதன் முடிவில் கரும்புபோல இனி மையைத் தந்திடும்.

கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவு களும் முடிச்சுக்களும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதேபோல
வாழ்க்கையில் கடுமையான சோனை கள் இருந்தாலும் அவற்றைக் கடந்து சென்றால் தான், இனிமையான வாழ் வைச்சுவைக்கமுடியும் என்பது தத்துவம்.

அதனாலேயே மகரசங்கராந்தி யான பொங்கல் பண்டிகையில் கரும் பினை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம்.

மங்கலமாக வீட்டின் நிலைப் படியில் கரு ம்புகளை வைத்து அழகுபடுத் துகிறோம்.
.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
கேசவன் ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பொங்கலில் ''கரும்பின்''தத்துவம் பற்றி எழுதி எங்களின் அறிவு பெருக வழி வகுத்து கரும்பின் இனிய சுவையோடு அதை பயன்படுத்துவதன் காரணம் அறிந்து கொண்ட மகிழ்ச்சியும் சேர்ந்து இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுத்தியதற்கு நாங்கள் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்
 
Thread starter Similar threads Forum Replies Date
vijigermany Spiritual Queries 0

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.