பொங்கல் வாழ்த்து

Mallee1974

Friends's of Penmai
Joined
Aug 31, 2011
Messages
396
Likes
621
Location
Rourkela
#1
அகமும் புறமும் புழங்கும்
வேண்டாதவைகளும்
கவலைகளும்
நீக்கப்படாதவைகளும்
போகியின் நெருப்பில் கருக
வாழ்விற்கு வெள்ளையடிக்க
அடிக்கரும்பின் சுவையாய்
என்னாளும் இனிக்க
பிறக்குது பொங்கல்..
எல்லோரும் கொண்டாடுங்கள்
பொங்கலோ பொங்கல்...!!
 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.