பொங்கல் விழாவில் திருமணம் முடி த்த தம்பத

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
பொங்கல் விழாவில் பனங்கிழங்கு, சிறு கிழங்கு, சேனை, பூசணி ஆகியவை பிரதானம் பெறுகின்றன.

திருமணம் முடி த்த தம்பதி யருக்கு கொடுக்கும் பொ ங்கல் சீர்வரிசையில் இவை நிச்சயம் இடம் பிடிக்கும். இதற்கு காரணம் தெரியுமா?

சீர்வரிசையில் கொடு க்கும் கிழங்குகள் அனை த்தும் மண்ணிற்கு அடியில் விளைய க்கூடி யவை.

ண் எத்தகைதன்மையுடையதாக இருந்தா லும், அதை தனது இருப்பிட மாக எடுத்துக்கொண்டு, அங் குள்ள நீர் வளத்தைப் பயன் படுத்தி விளைந்துவிடும்.

இதைப்போலவே, மணப் பெ ண்ணும் த
னது கணவன் வீட் டிலுள்ளவர்கள் எத்தகைய குணம் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களை அனு சரித்துச் செல்ல வேண்டும்.
அதையே தன்னையும், புகுந்த வீட்டையும் வளப்படுத்துவதற்குரிய இடமாக ஏற்றுக்கொண்டு திறம்பட செயல்பட வேண்டும்.

தை உணர்த்துவதற்காகவே சீர்வரிசையில் கிழங்கு வகைகொடு க்கும் வழக்கம் ஏற்ப ட்டது.

சில இடங்களில் உரு ளை, மரச்சீனி, சீனிக்
கிழங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற் றையும் கொடுக்கும் வழக் கம் உள்ளது.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: பொங்கல் விழாவில் திருமணம் முடி த்த தம்ப&#2

ஆஹா ஆஹா என்ன ஒரு விளக்கம் கிழங்குகளை சீர்வரிசையில் கொடுப்பதற்கு. அப்படியே மெய் சிலிர்த்துவிட்டது கேசவன் ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
 

smilesmile

Friends's of Penmai
Joined
Jun 19, 2012
Messages
245
Likes
367
Location
coimbatore
#3
Re: பொங்கல் விழாவில் திருமணம் முடி த்த தம்ப&#2

அறிந்திராத விஷயங்கள்!!!.பகிர்விற்கு நன்றி sir!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.