பொன் மகள்-- அங்கும், இங்கும்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
[h=1]German National Anthem with Lyrics[/h]
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/WcSrIuKG6Gk" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
இன்று சர்வதேச தந்தையர் தினம்...

குழந்தையாய் இருந்தபோது நடுக்கத்துடன் கையில் ஏந்திய கடவுள்,

பேதையாய் (5-7) இருந்த போது கண்களில் தெரிந்த உயிருள்ள பொம்மை,

பெதும்பை (8-11) வயதில் செய்த செய்கைகளையெல்லாம் கைதட்டி ரசித்த ரசிகன்,

மங்கைப் (12 -13) பருவத்தில் புதிராய் எழும் கேள்விகளுக்கு புதிதாய் விடை தேடித்தருபவர்.

மடந்தைப் (14 -19) பருவம் எட்டியதும் நிழலாய் காவல் செய்யும் காவல்காரன்.


1529271276019.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
போன மாதம் சென்னைக்கு சென்ற போது , என் எல்லா வேலைகளும் முடித்த பிறகு பிரபல புத்தக கடைக்கு எப்போதும் போல சென்றேன்

அங்கு புதியதாக வந்த புத்தங்களைப்பற்றி ஒரு பெண்மணி கூடியிருந்த மக்களுக்கு சொல்லிக்கொண்டு இருந்தார்

அரசியல்,மருத்துவம் ,பொது அறிவு, சட்டம் ,கலாச்சாரம் என பலப்பிரிவுகளில் புதிய புத்தகங்கள்

அவரின் சிறப்பு கண்ணோட்டம் என நடந்துகொண்டிருந்தது .

என் அருகில் இருந்தகவர் ஒரு புத்தகத்தை எடுத்து ப்பார்த்துக்கொண்டிருந்தார் .

அது கோவில் கோபுரங்களை பற்றியது

570 பக்கங்களை உடையது
விலை 7000kku ஒரு ரூபாய் குறைவு
அவர் பார்த்த பிறகு நான் பார்க்க ஆரம்பித்தேன்

கோயில் தோன்றிய கதை ,சேர,சோழ ,பாண்டிய ,பல்லவ,நாயக்க வழி கோவில்கள், கோயில் அமைப்பு ,சமய ஆளுமை,கோபுரங்களை பார்த்து
எப்படி எந்த கால அரசரை சேர்ந்தது ,சில டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் என
பல விஷயங்கள்

என்பக்கத்தில் இருந்தவர் நீண்ட யோசனைக்கு பிறகு அந்த புத்தகத்தை வாங்கினார்
இந்த ஆளு எழுதினமூணு புத்தகம் வாங்கி இருக்கேன் விலை அதிகம் ,விஷயமும் அதிகம் என்கிறார்.

புத்தக வெண் புறா யார் என்று தெரிந்ததால் சிரித்துக்கொண்டேன்

நமக்கு நல்லசங்கதி வேண்டும் என்றால் நாம் தான் வழி
தேட வேண்ண்டும்


தரையில் நிற்க வேண்டுமா ?
டாப் கியரில் போய் மலையில் நிற்க வேண்டுமா ?
எல்லாம் நம்ம கையில் !!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.