மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடவேண்டும். அப்படி மாதவம் செய்து பிறந்து, பெண்மை.காம் என்ற இணையதளம் மூலம் ஒன்றாகி, நமது சக்தி, தன்னம்பிக்கை, ஆற்றல், சமுதாய, பொருளாதார மேம்பாடு, இவற்றை கருத்தாழமிக்க விவாதித்து நம்மை நாம் ஆக்க பூர்வமான வழிகளில் வளர்த்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்.

தோழிகள் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள். பெண்மையை மதித்து, பெண்களுக்கு மரியாதை தந்து இங்கு நம்மோடு கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் சக தோழர்களுக்கு நன்றிகள்.


women's day wishes.jpg
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#3
மகளிர் தின வாழ்த்துக்கள்

மா தவம் வென்றது போல் ஒரு உணர்ச்சி...
கொடுத்துச் சிவந்த கரம் கர்ணனுக்குப் பின்,
நம்வாழ்வில் வந்து போகும் மகளிர்க்குத் தானுண்டு...

ஈரைந்து மாதங்கள் நம்மை, சுகமாய்ச் சுமப்பதற்கும்,
தன்னைக் கொடுக்கும் தாய்க்குப் பின்,
அன்பைப்பொழியும் தமக்கையாய்,தங்கையாய் உருப்பெற்று,
தோழியாய்த் தோள் கொடுத்துக்,
காதலியாய்க் கணைதொடுத்து,
மனையாளாய் மொத்தமும் தந்து...
பின்பு மகளாய்க் குலம் தழைக்கும் - மகளிருக்கு
மகளிர் தின வாழ்த்துக்கள்.


 

Attachments

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#4
மகளிர் அனைவருக்கும்

வாழ்த்தும் மனம்
பாராட்டும் குணம்
தோள் கொடுக்கும் தோழமை
எங்கேயெனத் தேடாதே
அன்புக்கு அடிபணி
ஆணவம் தகர்த்தெறி
தடைகளைப் புறம் தள்ளு
தலை நிமிர்ந்து நீ செல்லு
ஏரல் எழுத் தென்றாலும்
தடம் பதித்து முன்னேறு.....

பின்னிருந்து வழி காட்டும்
உள்ளிருந்து திறம் காட்டும்
பெண்ணினத்தின் மேன்மையை
முன்னிறுத்தும் வழி தேடு.....

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிந்த காலம் மலையேறிப் போகட்டும்..எத்துறையிலும் மகளிரின் சாதனைத் தடத்தைப் பார்க்கப் புறப்படு பெண்ணே புவியசைக்கமங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”
வாழ்த்துக்கள்..............
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#5
Women's day wishes to all my friends. 4_19_3.gif

















Your presence, is a present to the world.
You're unique and one of a kind.
Your life can be, what you want it to be.
Take the days, just one at a time.



Count your blessings, not your troubles.
You'll make it through, whatever comes along.
Within you, are so many answers.
Understand, have courage, be strong.




Don't put limits on yourself.
So many dreams, are waiting to be realized.
Decisions are too important, to leave to chance.
Reach for your peak, your goal and your prize.




Nothing wastes more energy, than worrying.
The longer one carries a problem, the heavier it gets.
Don't take things too seriously.
Live a life of serenity, not a life of regrets.



Remember, that a little love goes a long way.
Remember, that a lot of love goes forever.
Remember, that friendship is a wise investment.
Life's treasures, are people... Together.



Realize, that it's never too late.
Do ordinary things, in a extraordinary way.
Have health, hope and happiness.
Take the time, to wish upon a star.




And don't ever forget....
For even a day....
How very special you are.
Author Unknown
















 

sangeethagopal

Citizen's of Penmai
Joined
Aug 17, 2011
Messages
886
Likes
971
Location
Qatar
#6
தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் பா
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#7
Hi Sweeties.... :)
HAPPY WOMEN'S DAY


wd.jpeg


wd1.jpeg

wd3.jpeg

wd4.jpeg
 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.