மசாலாக்களின் மருத்துவ பலன்கள்

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
8,042
Likes
9,439
Location
puducherry
#1
மசாலாக்களின் மருத்துவ பலன்கள்பிரிஞ்சி இல்லை;இந்த இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுத்தால் மார்பு தொ ற்று நோய்,ஃப்ளு,காச நோய்,அகலும்'

காயம்,சுளுக்கு போன்ற தொல்லைகளுக்கு இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய நல்லபலன் கிட்டும்

சேஜ்
பிரியாணி,நவரத்ன குருமா போன்றவற்றில் இடப்படும் மசாலா உணவிற்கு சுவையும் ,மனமும் அளிக்கின்றன; மேலும் அவை பன்முக நோய்களையும் போக்கவல்லது பிரிஞ்சி இல்லை;பிரியாணி,சூப்,கடல் உணவுகளில் சேர்க்கப்படும் ;இந்த இலைகளை நீரில் இட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் ஒரு துணியை தோய்த்து ,மார்பில் ஒத்தடம் கொடுக்க மார்பு நோய்,ஃப்ளு ,காச நோய் விலகும்; இந்த இலைகளின் எண்ணையை கொண்டு மசாஜ் செய்ய காயம்,சுளுக்கு,வலி போன்ற வைநீங்கும் ;சேஜ்வெஜி டபிள் சூப்,சாஸ் ,சீஸ் சால்ட் ,சீஸ் ஆம்லட் ,பீட்சா போன்றவற்றில் பயன்பட்ம்;பீட்சா தயாரிப்பில் அலங்கார பொருளாகவும் உள்ளது;இது பசியை தூண்டும்;ஞாபகசக்தி பெருகும்;மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்;மன அழு த்தம்.இறுக்கம் நீங்கும் அஜீரணத்தை ஒடுக்கும்;மெனோபாஸ் என்ற இறுதி மாத விடை சமயம் மாதர்களுக்கு ஏற்படும் அதிக வியர்வை இந்த இலையின் மூலம் தயாரிக்கப்பட்ட தேநீர் பருகுவதால் குறையும்


இந்த இலைகளை கொதிக்க வைத்தநீரில் ஆவி பிடித்தால் சுவாச கோளாறு அகலும்
துளசி ;


லேசான் புளிப்பும் இனிப்பும் கலந்தது;சால்ட்.சூப்,பாஸ்த்தா -இவைகளில் பயன்படுத்தப்படும்;
இலைகளை பச்சையாகவே மென்று தின்றால் பசியை கிளறும்;அசீரண த்தை நீக்கும் ;சீன மருத்துவர்கள் இந்த இல்லை மூலம் சிறுநீரக தொல்லை ,அல்சர் போன்ற நோய்களை சீராக்குகின்றனர் ;


டிபி ,இருமல்,ஃப்ளு -இந்த மூலிகை யினால் சீராகும் ;

நன்றி;ஷைலஜா குமார்
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,052
Location
mysore
#3
Dear Sir, You have provided us with very useful and essential information about masala items we use in our day to-day cooking thank you
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.