மண வாழ்க்கை மணக்க 40 நடை முறைகள்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,204
Likes
20,717
Location
Germany
#1
* ஒவ்வொரு நாளையும் முத்தத்துடன் தொடங்கு.
* ‘நமது பாட்டு’ என்று ஏதாவது ஒரு பாட்டைத் தேர்ந்தெடு.
* பாஸிட்டிவ் கனவுகளைப் பற்றிப் பேசு.
* நான் உன்னை காதலிக்கிறேன்" என்று அடிக்கடி சொல்.
* தவறு செய்யும் பட்சத்தில் ஒப்புக் கொள்.
* ஒவ்வொரு திருமண நாள் மற்றும் காதலர் தினத்துக்கு பூக்கள் அனுப்பு.
* நல்ல எண்ணங்களைக் கொண்டிரு.
* சொல்வதை காது கொடுத்துக் கேள்.
* எப்போதும் ‘பளிச்’ என்றிரு.
* மரியாதை கொடு.
* மனம்விட்டு சிரி.
* அவசரப்படாதே.
* இல்லறத்தில் உண்மையாக இரு.
* நல்ல நடத்தையுடன் இரு.
* வித்தியாசங்களை ஏற்றுக் கொள்.
* ஒளிவு மறைவு வேண்டாம்.
* கஷ்டங்களை ஏற்க திடமாக இரு.
* தேவையான சுதந்திரத்தைக் கொடு.
* தோல்வியின் போது தைரியம் கொடு.
* பிறந்த தினங்களைப் பெரிய அளவில் கொண்டாடு.
* தினம் இரண்டு தடவையாவது பாராட்டு.
* காலை உணவை அவன் அல்லது அவளுக்காகப் பரிமாறு.
* அவ்வப்போது ஃபோன் செய்து பேசு.
* அன்பை வெளிப்படுத்தக்கூடிய இடங்களுக்கு அழைத்துச் செல்.
* வாரம் ஒருமுறை வெளியில் அழைத்துச் செல்.
* உன்னை சந்தோஷப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேள்.
* அவன் அல்லது அவளுக்காக தினமும் பிரார்த்தனை செய்.
* அவன் அல்லது அவளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடு.
* அவன் அல்லது அவளின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை மரியாதையுடன் நடத்து.
* அவன் அல்லது அவளின் தேவையை உடனுக்குடன் கவனி.
* அவன் அல்லது அவள் கேட்கும் முன் குறிப்பறிந்து செயல்படு.
* அவன் அல்லது அவளின் வழியைக் கடைப்பிடி.
* அலுவலகப் பணியை வீட்டுக்குக் கொண்டு வராதே!
* வருடம் ஒருமுறை வெளியூர் பயணம் அழைத்துச் செல்
* நானிருக்கிறேன் என்று ஆதரவு கரம் நீட்டு.

* தேவைப்படும்பொழுது பிறரின் உதவியை நாடு.
* ஒவ்வொரு நாளையும் கட்டி அணைப்பதுடன் நிறைவு செய்.
* விட்டுக்கொடுப்பது அவசியம்.
* வாக்குவாதம் தவிர்க்கவும்
* சிறு செலவுகள் ஆயினும் ஆலோசித்து செய்வது நல்லது.

- சுஜாதா ராஜ்கோபால்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.