மதன மோக ரூப சுந்தரா !! - Madhana Moga Roopa Sundaraa !! By Gloria (comments)

Saji@jasha

Friends's of Penmai
Joined
Nov 13, 2017
Messages
114
Likes
114
Location
Sivagangai
Sanjanava maranthittaenae enna oru thelivaana kaelvihal...
Paathikka patta naayaen mudangi irukkanumnu avanai adimaiyaakkuvathu arumai...
Irunthaalum annankalaa ajay mathan ellaarum avanga konjam kumuri irukkanum...
Athukku thaan unga kathai mellisainu sonnathu veenaapponavanukku kooda kadinam kaattala ...
Ithu unga gunam .... Neenga oru arumaiyana ezuthaalar love u glo sis
Thank u for ur stories and replies for each and every comments ...
 

thadsa22

Friends's of Penmai
Joined
Nov 22, 2015
Messages
147
Likes
131
Location
Switzerland
Hi mam

கலகலப்புக்கும் நகைச்சுவைக்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாத ஒரு அழகிய காதல் நாவல்.

நன்றி
தட்சாயணி
 
Joined
Aug 27, 2018
Messages
37
Likes
101
Location
Salem
ஸ்டோரி படிக்க சூப்பர் ரூபேஷ் அண்ட் மோகன் குடுத்த தண்டனை சூப்பர் i love it
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,832
Likes
41,126
Location
france
Agreed, Glo. Womanizer-a irundha I wouldn't have suggested it either. Naan Roopesh-um Madhan-oda set-up characters-la oruthana irukkalamo endra guess-la (so, avan unmaiyil nallavan endra ennathil), sonnen.

ஹா ஹா அந்த கண்புயூசா.. நான் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்.. நீங்க மோஸ்ட என்னோட வேவ் லேந்த்ல ட்ரவல் பண்ணுறா ஆள் எப்பவும் நான் நினைப்பதை அப்படியே சொல்லுவிங்களா.. நீங்களே ரூபேஷ் பெயர் சொல்லவும் பக்குன்னு ஆகிடுச்சு..
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,832
Likes
41,126
Location
france
Very entertaining story Gloria . Thanks for giving this entertaining story expecting more stories from you Gloria glorious storyteller
தேங்க்ஸ் issuvpm,
கூடுமான வரை விரைவில் வருகிறேன்மா..
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,832
Likes
41,126
Location
france
Hi Glo,
Oh - idhu thaan Roopesh maaruna vidhama? Naan kooda avan kettavan madhiri nadichirukkan - maybe all part of Madhan's set up -nu ninaichen.



தேங்க்ஸ் சிவா

வழக்கம் போல கடைசில குழப்பி விட்டுட்டேனா..?? :cool::cool::cool:

Sanchana ketkum kelvigal - yes.... thappe seyyamal enbathai vida, aneedhi izhaikkappatta penn thaan edho paavam pannunavalai pola treat panna padura - victim is more and more victimized. Aneedhi izhaithavan sudhandhirama innum, innum indha madhiri kodumai ellam pannittu, samuthayathula valam vandhuttu irukkanga... I have never understood the logic of this... atrocious.

எனக்கு அது ரொம்ப நாளா மனசை வருத்தும் விஷயம் சிவா.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு நல்லவன் வாழ்க்கை கொடுப்பான் என்று சுலபமா சொல்லுவாங்க.. ஆனா யாரோ வாழ்க்கை கொடுக்கவும் அவனுக்காக அந்த பொண்ணு காலம் முழுக்க நன்றி கடன் பாடவும் அந்த பொண்ணு செஞ்ச தப்பு என்ன? இது எனக்கு வருத்தம் தான்.. அதிலும் பணம் இருக்கிறவனுக்கு கொடுக்க படும் நியாயமே வேற.. அவங்களால் பதிக்க படும் பெண்கள்.. கஷ்டம்தான்..

Jhansi - Sundaram? ha, ha :) and andha 'Sundhara moga roopa madhana' - super !! :)

எதிர்பார்க்கல தானே.. எப்படி ட்விஸ்ட்..

Vedav Krishna-va? nalla intro, Glo. Waiting to meet him - adhuvum ellam baby things-a kai niraiya allittu poran... nichayama aavalai thoondi vittuteenga.

ம்ம்ம்ம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்னு நம்புறேன்???? பார்ப்போம்

Oru muzhu neela light-hearted , thoroughly enjoyable novel koduthadhukku, THANKS, Glo !

Congratulations and Best Wishes !

thanks a lot சிவா
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,832
Likes
41,126
Location
france
Nice Story Gloria.. Start to End, Sema Engaging ah irunthathu!! Madhu's Pulugai parthuttu Nammaiye Minjitta iva nnu thots apo apo vanthu Pochu.. ;) Haha Intriguing! Madhu - Krish Pair Semmayo ilayo Madhu - Jan Adadada Cousin daa :cool: Galagala nu Koduthutteenga.. Krish Hero daaaww.. Krish's Mommys portions lam thaar maar :love: Cheers!

And Ved kku waiting.. Vanga vanga Seekram :)

தேங்க்ஸ் கார்த்தி.

ஹா ஹா.. மது உங்களையே மிஞ்சிட்டளா ஏன் ப்பா.. எல்லோருக்கும் மது ஜான்சி ஃபெர் தான் பிடிச்சு இருக்கு.. மதன் பாதி கதைக்கு மேலே தானே விட்டா ஹீரோ இடம் போயிடும்னு களத்தில் இறங்குனார்.. ம்ம் சீக்கிரம் வரேன் கார்த்தி
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.