மதன மோக ரூப சுந்தரா !! - Madhana Moga Roopa Sundaraa !! By Gloria (comments)

Joined
May 29, 2018
Messages
13
Likes
9
#74
Mike Mohan Madhuram engira peyarla mayangittaanaa? Namma Madhuramku endha Krishnana pidikka poradhu? Madana Krishnanaa Krishna Shekharaa?
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,717
Likes
40,602
Location
france
#78
Hey, Super epi, Glo !!

Idhai thaane edhir paarthen. Oru twist kooda illamala, Glo-va? MadhanaKrishnan vs. Krishnasekhar !!!


தேங்க்ஸ் சிவா

ஆஹா செல்லாது செல்லாது.. இது எல்லாம் எப்படி twist ஆகும்.. நான் தான் கதை பேரிலே நாலு பேர் இருக்காங்கனு சொல்லிட்டேன்.. கூடவே இன்ட்ரோல.. அவ என்ன என்ன பேருக்கு போறாளோ அந்த பேருக்கு உரியவனே குடைச்சல் நாயகன்னு சொல்லிட்டேன்.. அப்புறம் எப்படி twist வரும்


'Mike Mohan' alias Rowdy sir-kku yetra paattu pottuteenga. Adhu sari - avan romba, romba romba nalla pillai illa - adhu theriyudhu. Question is: Romba, romba romba ketta pillaiyum illaiyo? Engeyo konjam nalladhum irukko? Madhuram peyarai kettadhum konjam ilakkam varudhe - of course, kindal kalandha parithabathinal vandha ilakkamaavum irukkalam... :)


ரொம்ப ரொம்பகெட்ட பையன் இல்லை.. ஆனா கொஞ்சம் நல்ல பையன் தான் என்று உணராத பையன்.. இந்த காலத்தில் இன்னும் மைக் மோகன் பாட்டை பாடிட்டு தீரியுறான் NSK வை மட்டும் விட்டு வைப்பானா.. அந்த மோகமா இருக்கும்



Adhu sari, Jhansi + Mathuram - so idhu varai the two girls in the background pic. Ippo kai korthirukkum andha innoru person yaar?

Finger paintings - superb !

தேங்க்ஸ் சிவா
அங்கே தான் முழி பிதுங்குது இனி ஒவ்வொரு பையலுகளா வருவானுன்களே.. அதுக்கு எத்த மாதிரி படம் கிடைக்கலை.. அதில் இருக்கும் இன்னொரு பெர்சன்.. மைக் மோகன் தான்.. இன்னும் மதன் அவ கண்ணெதிரே வரலையே..


MadhanKrishnan - nalla impression koduthuttaru, with his understanding of the loosu ponnu Mathura. :)

Loose thaan ival - no doubt. Avane kazuthula katthi vachirundhan. Avan kitte ival mayakkam thelinchadhum andha kudhi kudhikkura.... no sense of self-preservation... Hmmm... indha petromax light-e thaan unakku venuma, mr. Police Krishnan??? :)


Superb epi, Glo ! Read the whole thing with a wide smile.

-Siva

ஹா ஹா நல்ல இம்ப்ரெஷன் கொடுதுட்டரா.. பாருங்க பின்னாடி இந்த லூசு பெண்ணை கதற விட போறார்.. கதையில் மது தான் தனக்கு எத்த பபெடர்மாஸ் லைட்டை தேடி பிடிச்சுகிட்டு இது தான் வேண்டும்ன்னு பிடிவாதம் பிடிக்க போறாங்க
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,717
Likes
40,602
Location
france
#79
ஆஹா...தலைப்பே சொல்லுதே....க்ளோரியா டச்சை....

வாழ்த்துக்கள்

தேங்க்ஸ் சித்ரா அக்கா

எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் ஆகிடுச்சு.. இப்போ பெண்மை வருவது இல்லையா..? miss you all
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,717
Likes
40,602
Location
france
#80
Innum rendu paera
Athu yaar rupan sunthar ivangala

தேங்க்ஸ் சாஜி

இன்னும் ரெண்டு பேர் வர வேண்டியது இருக்கு.. ஆனா அவங்க ரூபன் சுந்தர் இல்லை..


Intha rendu paerlae ud kalakkuthu
Padikka padikka pathala sis
Enakkaha konjam paeriya udya kudungo

சாஜி நான் கதையை முடிச்சு வச்சுட்டேன்ப்பா.. ஒரு ud இத்தனை pages இருக்கணும்னு பார்க்க மாட்டேன் எங்கே நிறுத்தினா சுவாரசியமா இருக்கும்னு பார்ப்பேன்.. சில்லா ud பத்து பக்கம் இருக்கும் சிலது இருபது பக்கமும் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கம்மா..
Valakkam pola unga style padikka romba arvam kuraiyama kathaikkulla ilukkuthu
Comedy pohumo ...
Thank u for this ud
Mike mohan super and avankku paadum super
Intha loosu pennu ennalaam panna kaathirukko ithukku jo ku pathila jeniliyanu vainga
Jansi paadu thaan namma santhanam maari aaha pohuthu
Nanbeeda friendshipda
Anbudan ungal thangss

ஹா ஹா அவ ஜெனிலியா போல இல்லை புத்திசாலித்தான்.. ஆனா அவ செய்யும் அதனையும் அவளுக்கே back fire ஆகிடும் ராசி அந்த பொண்ணுக்கு.. ஜான்சிக்கு சந்தானம் நிலை தான்..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.