மந்திரமும் மகிமையும் !!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
#61
அனுமான் ஸ்லோக ம் !! மன தைரிய ம்
1527107521106.png

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

பொருள் :

புத்திர் பலம் - அறிவில் வலிமை

யசோ - புகழ்

தைர்யம் - துணிவு

நிர்பயத்வம் – பயமின்மை

அரோகதா - நோயின்மை

அஜாட்யம் - ஊக்கம்

வாக் படுத்வம் - பேச்சு வலிமை

ச - இவையெல்லாம்

ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்

பவேத் - பிறக்கின்றன.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
#62
உயர்வான வாழ்க்கைக்கு உன்னத மந்திரம்! அபிராமி அந்தாதி
1527107769055.png

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் - பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கே அன்பு - முன்பு
செய்யும் தவமுடையாருக்கு உளவாகிய சின்னங்களே.

அபிராமி அம்பிகையை தியானிப்பவர்களுக்கு அரசருக்கு நிகரான வாழ்க்கை அமையும் என்பதே இந்தப் பாடலின் சாரம். இந்தப் பாடலை தினசரி தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால், வாழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம். தினசரி பாராயணம் செய்து அம்பிகையின் அருளைப் பெறுவோம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
#63
கந்தர் அலங்காரம் - ஸ்லோகம்

நாளென் செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,222
Likes
3,171
Location
India
#64
1527139840800.pngஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்லோகம் (MandraRajaPadha Slokam in Tamil)

அன்றலர்ந்த செந்தாமரையினை வென்று நிற்கும் திருமுக மண்டலமும், திருநேத்ரமும் படைத்தவன் எம்பெருமான். அடி பணிந்தோரின் பகைவர்களை அறவே பூண்டோடு அழித்திடுபவன். தமது சிம்ம கர்ஜனையால் அண்டங்கள் அனைத்தையும் அதிரச் செய்தவன். அப்படிப்பட்ட எங்கும் பரவி நின்ற உக்ர ரூபியான எம்பெருமானை நான் வணங்குகிறேன் என்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன். (1 )​வரத்தால் வலி மிக்கவன் அசுரனான ஹிரண்ய கசிபு. அவனை நகத்தாலே தகர்த்து எறிந்த வீரனாகிய நரசிம்ஹனை நான் வணங்குகிறேன். (2)​


திருவடி பாதாளத்திலும், திருமுடி அந்திரிஷத்திலும் எண் திக்கிலும் திருக்கரங்கள் பரவி நின்ற மஹா விஷ்ணுவாகிய நரசிம்ஹனை நான் வணங்குகிறேன். (3 )​
ஒளியுடைய சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் ஆகிய அனைத்திற்கும் ஒளியானவன். இவனுடைய ஒளியினால் எல்லாம் ஒளி பெறுகின்றன. அப்படிப்பட்ட ஒளிமயமானவன், ஜ்வலிக்கின்றவனை நான் வணங்குகிறேன் என்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன். (4 )​

எல்லாவற்றையும், எங்கும், எப்போதும் புலன்களின் உதவி இன்றியே நன்கு அறிபவன். முழுமுதலான எங்கும் முகமுடைய சர்வதோமுகனை நான் வணங்குகிறேன். (5 )​

நரங்கலந்த சிங்கமதான திருவுருவத்துடன் தோன்றிய மகாத்மாவானவனை, மாபெரும் பிடரியுடனும், பற்களுடனும் காட்சி அளிக்கும் ஸ்ரீ நரசிம்ஹனை வணங்குகிறேன். (6 )​

எவனுடைய பெயரை நினைத்தாலே பூதங்கள், பிசாசங்கள், ராகஷசர்கள் நடுங்கி ஒடுவர்களோ, தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்தொழியுமோ அப்படிப்பட்ட பீஷணனை (பயங்கரமானவனை) நான் வணங்குகிறேன். (7 )​எல்லோரும் எவனை அடி பணிந்து எல்லா விதமான மங்களங்களையும் அடைகின்றனரோ, மங்கலமானவளான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் சேர்ந்துறையும் மங்களமானவனை நான் நமஸ்கரிக்கின்றேன். (8 )​


காலத்தில் வந்து பக்தர்களின் சத்த்ருகளுக்கு மிருத்யு ஆனவனான, மிருத்யுவிற்கும் மிருத்யுவான (மிருத்யுமிருத்யும்) வனை நான் வணங்குகிறேன். (9 )​அவன் திருவடிகளில் நம: என்று கூறி ஆத்ம நிவேதனம் சரணாகதி செய்து விட்டால் அவன் யாராயினும் காத்திடுவான். துயர் கெடும். இன்னல்கள் இடிபட்டோடும். இத்தகைய நலன்களை அருளும் எம்பெருமானை நான் வணங்குகிறேன். (10)​

எல்லோரும் அவனது தாஸர்களே. இயற்கையிலே தாஸர்கள். நானும் அவனுக்கு தாஸன் தான் என்பதை நன்கு உணர்ந்த நான் அவனை வணங்குகிறேன். (11)​
இந்த மந்திரங்களுக்கு எல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திர ராஜத்தின் பதங்களின் தத்வ நிர்ணயம் சங்கரனான என்னால் மிகவும் உகந்து வெளியிடப்பட்டது. இந்த ஸ்ரீ மந்திர ராஜ பத ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் மதியத்தில், மாலையில் யார் உகந்து உரைக்க வல்லார்களோ அவர்களுக்கு நீங்காத செல்வமும், வளமிக்க கல்வியும், நீண்ட ஆயுளும் நலமுடன் விளங்கும் என்று பலச்ருதி கூறி முடிக்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன். (11)​
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,222
Likes
3,171
Location
India
#65
நோய்கள் தீர்க்கும் தன்வந்தரி மந்திரம்1527139958785.png


நோய்கள் தீர்க்கும் தன்வந்தரி மந்திரம்


ஓம் நமோ பகவதே
வாசுதேவயா தன்வந்த்ரயே
அமிர்தகலாஷா ஹஸ்தியா
சர்வாமய வினஷானயா
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ:
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
#66
ஆதித்ய கவசம்
1527159952516.pngத்யானம்
உதயாசல மாகத்ய வேதரூப மனாமயம்
துஷ்டாவ பரயா பக்த வாலகில்யாதிபிர்வ்றுதம் |
தேவாஸுரைஃ ஸதாவம்த்யம் க்ரஹைஶ்சபரிவேஷ்டிதம்
த்யாயன் ஸ்தவன் படன் னாம யஃ ஸூர்ய கவசம் ஸதா ||


கவசம்
க்றுணிஃ பாது ஶிரோதேஶம், ஸூர்யஃ பாலம் ச பாது மே
ஆதித்யோ லோசனே பாது ஶ்ருதீ பாதஃ ப்ரபாகரஃ
க்ரூணம் பாது ஸதா பானுஃ அர்க பாது ததா
ஜிஹ்வம் பாது ஜகன்னாதஃ கம்டம் பாது விபாவஸு
ஸ்கம்தௌ க்ரஹபதிஃ பாது, புஜௌ பாது ப்ரபாகரஃ
அஹஸ்கரஃ பாது ஹஸ்தௌ ஹ்றுதயம் பாது பானுமான்
மத்யம் ச பாது ஸப்தாஶ்வோ, னாபிம் பாது னபோமணிஃ
த்வாதஶாத்மா கடிம் பாது ஸவிதா பாது ஸக்தினீ
ஊரூ பாது ஸுரஶ்ரேஷ்டோ, ஜானுனீ பாது பாஸ்கரஃ
ஜம்கே பாது ச மார்தாம்டோ குல்பௌ பாது த்விஷாம்பதிஃ
பாதௌ ப்ரத்னஃ ஸதா பாது, மித்ரோ பி ஸகலம் வபுஃ
வேதத்ரயாத்மக ஸ்வாமின் னாராயண ஜகத்பதே
ஆயதயாமம் தம் கம்சி த்வேத ரூபஃ ப்ரபாகரஃ
ஸ்தோத்ரேணானேன ஸம்துஷ்டோ வாலகில்யாதிபி ர்வ்றுதஃ
ஸாக்ஷாத் வேதமயோ தேவோ ரதாரூடஃ ஸமாகதஃ
தம் த்றுஷ்ட்யா ஸஹஸொத்தாய தம்டவத்ப்ரணமன் புவி
க்றுதாம்ஜலி புடோ பூத்வா ஸூர்யா ஸ்யாக்ரே ஸ்துவத்ததா
வேதமூர்திஃ மஹாபாகோ ஜ்ஞானத்றுஷ்டி ர்விசார்ய ச
ப்ரஹ்மணா ஸ்தாபிதம் பூர்வம் யாதாயாம விவர்ஜிதம்
ஸத்த்வ ப்ரதானம் ஶுக்லாக்யம் வேதரூப மனாமயம்
ஶப்தப்ரஹ்மமயம் வேதம் ஸத்கர்ம ப்ரஹ்மவாசகம்
முனி மத்யாபயாமாஸப்ரதமம் ஸவிதா ஸ்வயம்
தேன ப்ரதம தத்தேன வேதேன பரமேஶ்வரஃ
யாஜ்ஞவல்க்யோ முனிஶ்ரேஷ்டஃ க்றுதக்றுத்யோ பவத்ததா
றுகாதி ஸகலான் வேதான் ஜ்ஞாதவான் ஸூர்ய ஸன்னிதௌ
இதம் ஸ்தோத்ரம் மஹாபுண்யம் பவித்ரம் பாபனாஶனம்
யஃபடேச்ச்ருணுயா த்வாபி ஸர்வபாபைஃப்ரமுச்யதே
வேதார்தஜ்ஞான ஸம்பன்னஃ ஸூர்யலோக மவாப்னயாத்


இதி ஸ்காம்த புராணே கௌரீ கம்டே ஆதித்ய கவசம் ஸம்பூர்ணம் |
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
#67
திருமண முயற்சிகள் இனிதே நிறைவேற ஸ்லோகம்

1527160389649.png

பாலார்க்காயுதஸுப்ரபாம் கரதலே ரோலம்ப மாலாகுலாம்
மாலாம் ஸந்தததீம் மனோஹரதனும் மந்தமிதீத்யந்முகீம்
மந்தம் மந்தமுபேயுஷீம் வரயிதும் ச்ம்பும் ஜகன்மோஹினீம்
வந்தே தேவமுனீந்த்ர வந்திதபதா மிஷ்டார்த்ததாம் பார்வதீம்
ஸ்வயம்வரா பார்வதி ஸ்துதி

பொதுப் பொருள் :

தேவர்களாலும், ரிஷிகளாலும் வணங்கப்படும் திருப்பாதங்களை உடையவளும், உதிக்கும் சூரியனைப்போன்று பிரகாசம் உடையவளும் பூக்களால் தொடுத்த மாலையை தன் திருக்கரங்களில் ஏந்தியவளும், அழகான பூக்களால் தொடுத்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவளும் தன் புன்னகையால் உலகத்தையே வென்றவளும் வெட்கத்தால் மெதுவாகவும், அழகாகவும் வந்து சிவனை தன் கணவராக தேர்ந்தெடுத்த ஸ்வயம்வரா பார்வதியை வணங்குகிறேன்.

- திருமணம் தடை படும் கன்னிகைகள் இத்துதியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்துவர அவர்களுக்கு தேவியின் திருவருளால் விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,222
Likes
3,171
Location
India
#68
வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்ட ஸ்லோகம் ---தனலட்சுமி தியானம்

1527235752168.png

கிரீட மகுடோபேதாம் ஸ்வர்ணவர்ண ஸமன்விதாம்
ஸர்வாபரண ஸம்யுக்தாம் ஸுகாஸன ஸமன்விதாம்
பரிபூர்ணம்ச கும்பம்ச தக்ஷிணேந கரேணது
சக்ரம் பாணம்ச தாம்பூலம்த தாவாம கரேணது
சங்கம் பத்மம்ச சாபஞ்ச கண்டிகாமபி தாரிணீம்
ஸத்கஞ்சுக ஸ்தனீம் த்யாயேத் தனலக்ஷ்மீம் மனோஹராம்.

தனலட்சுமி தியானம்

பொதுப் பொருள்:

நிறைந்த அழகு கொண்ட பொன்னிற மேனியை உடையவளே. சகல அணிகலன்களும் அணிந்திருப்பவளே. மலர்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒளிமயமான மண்டபத்தில் திகழ்பவளே. நிறைகுடம், சக்கரம், அம்பு, வெற்றிலை, சங்கு, தாமரை, வில், ஏந்தியருளும் அழகே உருவான தனலட்சுமியை வணங்குகிறேன். வணங்குவோர்க்கு தனம் எனும் செல்வச் செழிப்பை அருள்பவளே தங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

- வியாபாரிகள் வெள்ளிக் கிண்ணத்தில் காசுகளை வைத்து அதையே தனலட்சுமியாக வழிபடலாம். வழிபட்ட காசிலிருந்து சில நாணயங்களை எடுத்துச் சென்று வியாபாரம் தொடங்க மிகுந்த லாபம் கிட்டும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,222
Likes
3,171
Location
India
#69
அனுமனின் தரிசனமும் அருளும் பெற்றிட ஸ்லோகம்

1527314294268.png

ஆஞ்சநேயர் பக்தர்கள் கேட்கும் அனைத்து வரங்களையும் உடனுக்குடன் அருள்பவர். அவருடைய அருளைப் பெறுவதற்கு மிகச் சிறந்ததும் எளிமையானதுமான ஒரே வழி ராம நாமத்தை ஜபிப்பதுதான். அதைப் பற்றிய ஒரு ஸ்லோகமே உள்ளது. அந்த ஸ்லோகம்:

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

‘எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள் ‘ இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள். பக்திபூர்வமாக ராமநாமம் ஜபிக்கும் அனைவரும் ஆஞ்சநேயரின் அருளைப் பெற்று சிறக்க வாழலாம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,222
Likes
3,171
Location
India
#70
பரிமுகக் கடவுளே போற்றி! --ஸ்ரீஹயக்ரீவர் ஸ்தோத்திரம் !

ஸ்ரீஹயக்ரீவர் எல்லாவிதமான வித்தை களுக்கும் ஆதாரமாக இருப்பவர் இவரே. ஆய கலைகள் அறுபத்துநான்கையும் நமக்கு அருளும் ஸ்ரீசரஸ்வதிக்கும் குருவாக இருப்பவர் ஸ்ரீஹயக்ரீவர்.

1527402115853.png

ஜ்ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்


ஆதாரம் ஸர்வ வித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே

கருத்து:
ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக, மாசற்ற ஸ்படிக மணி போன்ற திருமேனியுடன், எல்லா கலைகளுக்கும் உறைவிடமாக, குதிரை போன்ற திருக்கழுத்தை உடைய எம்பெருமானை வழிபடுகிறோம்.

நாமும் வாரம்தோறும் புதன் கிழமையன்று வீட்டில் ஸ்ரீஹயக்ரீவர் திருவுருவப் படத்துக்கு ஏலக்காய் மாலை சாற்றி, கீழ்க்காணும் ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட்டு வரம் பெறுவோம். உங்கள் குழந்தைகளையும் வழிபடச் சொல்லுங்கள்; ஸ்ரீஹயக்ரீவரின் அருளால் அவர்களுக்கு சகல ஞானங்களும் ஸித்திக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.