மனதை ஒருநிலைப்படுத்த டிப்ஸ் - Tips to develop concentration power

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#1


நீங்கள் வழக்கமாகப் படிக்கின்ற இடத்தில் வசதியாக உடகார்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடிக்கொண்டு மூச்சை நன்கு உள்ளிழுத்துப்பிறகு வாய்வழியாக மெதுவாக மூச்சை விடுங்கள். இதை இரண்டு மூன்று முறை செய்த பிறகு ஒன்று முதல் இருபத்தைந்து வரை மனதுக்குள் சொல்லிப்பாருங்கள் பிறகு, 25, 24, 23 .. என 1 வரை சொல்லுங்கள். பிறகு மெல்ல கண்களைத் திறந்து படிக்கத் தொடங்குங்கள்.


தினமும் காலையிலும் மாலையிலும் படிக்கத் தொடங்கும் முன்பு இந்தப் பயிற்சியைச் செய்யலாம். எண்களை உச்சரிக்கும்போது வாய்விட்டு உச்சரிக்கவேண்டும் என்பதை மறவாதீர்கள். இந்த மனப்பயிற்சியைத் தொடங்கி ஒரு மாதத்திற்கும் பிறகு 1 முதல் 50 வரை. பிறகு பின்னோக்கியும் சொல்லிப் பாருங்கள். பிறகு மெல்ல மெல்ல 100 வரை சொல்லிப் பயிற்சி செய்யலாம். சிறுவர்களுக்கு இந்தப் பயிற்சியே போதுமானது.

நினைவாற்றலில் சாதனை புரிய இந்தப் பயிற்சி பயன்படும். இந்த பயிற்சியைத் செய்யத் தொடங்கும் முன்பு உங்கள் மனதுக்குள் 100 கோப்புகளைத் தொடங்கி அந்த நூற்றுக்கும் வரிசையாக எண்ணிட்டு உங்களுக்குத் தெரிந்தவர்கள் பெயர்களைச் சூட்டுங்கள். ஒவ்வொரு கோப்பின் பெயரும் உங்கள் நினைவில் இருக்குமாறு மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். எப்போதும் கேட்பினும் கோப்பின் எண்ணைச் சொன்னால் பெயர் உடனே நினைவுக்கு வர வேண்டும்.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிகளில் ஏதேனும் ஒன்றைக் கடைப்பிடித்தால்கூடப் போது மானது. இந்தப் பயிற்சிகள் அனைத்திலும் மனம் சமநிலைக்கு வரும். இந்த பயிற்சி மனத்தைச் சம நிலைக்குக் கொண்டு வருவதுடன் நினைவாற்றலைக் கூர்மையாக்கும். சிறுவர்கள் முதலிரண்டு பயிற்சிகளில் ஏதேனும் ஒன்றைச் செய்து வரலாம்.
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#2
re: மனதை ஒருநிலைப்படுத்த டிப்ஸ் - Tips to develop concentration power

nalla tips uma.
 

kiruthividhya

Friends's of Penmai
Joined
Apr 18, 2013
Messages
362
Likes
859
Location
chennai
#3
re: மனதை ஒருநிலைப்படுத்த டிப்ஸ் - Tips to develop concentration power

Very nice.......
 

sarayu_frnds

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 26, 2011
Messages
6,751
Likes
17,030
Location
Bodinayakanur
#4
re: மனதை ஒருநிலைப்படுத்த டிப்ஸ் - Tips to develop concentration power

very nice tips dear
 

janu23

Friends's of Penmai
Joined
Sep 20, 2011
Messages
323
Likes
250
Location
New Delhi
#5
re: மனதை ஒருநிலைப்படுத்த டிப்ஸ் - Tips to develop concentration power

Really nice tips. I will try.
 

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#6
re: மனதை ஒருநிலைப்படுத்த டிப்ஸ் - Tips to develop concentration power


Thank you kkaa......
 

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#7

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.