மனைவி கர்ப்பவாதியாக இருக்கும்போது கவனி&#

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#1

ஒருவருடைய மனைவி கர்ப்பமாயிருக்கும் போது தனது மகனுக்கு மொட்டை போடுவதோ,தனது முடியை வெட்டுவதோ,வீடு கட்ட ஆரம்பிப்பதோ,அஸ்திவாரம் தோண்டுவதோ,தூண் எழுப்புவதோ கூடாது.
நகம் வெட்டுதல்,மலை ஏறுதல்,தூரதேசம் போகுதல் கூடாது..குழந்தை பிறந்த பத்தாவது நாளில் தனது முடியை வெட்டி கொள்ளலாம்.கர்ப்பிணிப்பெண் கடலில் குளிக்க கூடாது.கணவனும் கடலில் குளித்தல்,சிரார்த்த வீட்டில் சாப்பிடுதல்,தனது வீட்டில் திருமணம் செய்தல் இவை கூடாது.

குழந்தை வேண்டி கடலில் நீராட செவ்வாய்,வெள்ளி,சனிக்கிழமை கடலில் நீராடக்கூடாது.அமாவாசை,பௌர்ணமி,மாதப்பிறப்பு கூடாது.

சுமதி ஸ்ரீனி

 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#2
Re: மனைவி கர்ப்பவாதியாக இருக்கும்போது கவன&#300

Ellam sari.. nagam vettamal irunthal sariya varuma sumathi...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.