மருமகன்களே..!! இப்ப புரியுதா..?

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#1
மருமகன்களே..!! இப்ப புரியுதா..?



ஒரு மருமகன் எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும் அவனது மாமியார்....சிறப்பாக சமைத்து விருந்து பரிமாறுவார்கள்...
அது மகளின் கணவர் என்பதற்காக இல்லையாம்...!
''அடே மருமகனே... நீ இப்ப விதவிதமா ருசிச்சு சாப்பிடுறியே...
அப்படி சாப்பிட்டுத்தான் என்மகள் என்வீட்டில் வளர்ந்தாள்...
உன் வீட்டுக்கு என் மகள் வந்திருக்கிறாள்... உங்கள் வீட்டிலும் அப்படி கவனியுங்கள்'' என்று அர்த்தமாம்

மருமகன்களே..!! இப்ப புரியுதா..?

 

Attachments

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,292
Likes
2,997
Location
Singapore
#10
Wow..... Superuuuuu.... :thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.