மறந்து போன மருத்துவ உணவுகள்

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#1
மறந்து[/FONT]போன[/FONT]மருத்துவ[/FONT]உணவுகள்[/FONT]


மூட்டுவலி[/FONT]போக்கும்[/FONT]முடக்கத்தான்[/FONT]தோசை[/FONT]![/FONT]
மா[/FONT]றிவரும்[/FONT]வாழ்க்கைமுறையும்[/FONT]உணவுப்பழக்கமும்[/FONT]பலவித[/FONT]நோய்களுக்கும்[/FONT]வலியச்[/FONT]சென்று[/FONT]அழைப்பிதழ்[/FONT]நீட்டுகின்றன[/FONT]. '[/FONT]வாயைக்[/FONT]கட்டி[/FONT]’ [/FONT]வாழ்ந்த[/FONT]நம்[/FONT]முன்னோர்[/FONT]இத்தனை[/FONT]விசித்திரமான[/FONT]வியாதிகளுக்கு[/FONT]ஆளானது[/FONT]இல்லை[/FONT]. [/FONT]நம்[/FONT]முன்னோர்[/FONT]பின்பற்றிய[/FONT]மருத்துவ[/FONT]உணவுகளை[/FONT]... [/FONT]நாம்[/FONT]மறந்துபோன[/FONT]பொக்கிஷங்களை[/FONT]இங்கே[/FONT]விவரிக்கிறார்[/FONT]சித்த[/FONT]உணவியல்[/FONT]நிபுணர்[/FONT]அருண்[/FONT]சின்னையா[/FONT].[/FONT]
அரைக்கீரைப்[/FONT]பச்சடி[/FONT]
தேவையானவை[/FONT]: [/FONT]அரைக்கீரை[/FONT] - 100 [/FONT]கிராம்[/FONT], [/FONT]கொத்தமல்லி[/FONT]இலை[/FONT] - 100 [/FONT]கிராம்[/FONT], [/FONT]கறிவேப்பிலை[/FONT] - 100 [/FONT]கிராம்[/FONT], [/FONT]புதினா[/FONT]இலை[/FONT] - 100 [/FONT]கிராம்[/FONT], [/FONT]தக்காளி[/FONT] - 4, [/FONT]தேங்காய்த்[/FONT]துருவல்[/FONT] - 50 [/FONT]கிராம்[/FONT], [/FONT]பூண்டு[/FONT] - 6 [/FONT]பல்[/FONT], [/FONT]மிளகாய்[/FONT] - 2, [/FONT]சீரகம்[/FONT] - 5 [/FONT]கிராம்[/FONT], [/FONT]தயிர்[/FONT] - [/FONT]கால்[/FONT]லிட்டர்[/FONT], [/FONT]உப்பு[/FONT] - [/FONT]தேவைக்கேற்ப[/FONT].[/FONT]
செய்முறை[/FONT]: [/FONT]முதலில்[/FONT]அரைக்கீரை[/FONT], [/FONT]கொத்தமல்லி[/FONT], [/FONT]கறிவேப்பிலை[/FONT], [/FONT]புதினா[/FONT], [/FONT]தக்காளியை[/FONT]மைபோல[/FONT]அரைக்க[/FONT]வேண்டும்[/FONT]. [/FONT]பூண்டு[/FONT], [/FONT]மிளகாய்[/FONT], [/FONT]சீரகத்தை[/FONT]நைசாக[/FONT]அரைத்து[/FONT], [/FONT]அனைத்தையும்[/FONT]தயிரில்[/FONT]நன்கு[/FONT]கலக்க[/FONT]வேண்டும்[/FONT]. [/FONT]இத்துடன்[/FONT]தேங்காய்த்[/FONT]துருவலைச்[/FONT]சேர்த்து[/FONT], [/FONT]உப்பு[/FONT]சேர்த்துப்[/FONT]பயன்படுத்த[/FONT]வேண்டும்[/FONT].[/FONT]
மருத்துவப்[/FONT]பயன்[/FONT]: [/FONT]ஜீரண[/FONT]சக்தியை[/FONT]அதிகப்படுத்தும்[/FONT]. [/FONT]மலச்சிக்கல்[/FONT]சரியாகும்[/FONT]. [/FONT]நினைவாற்றல்[/FONT]பெருகும்[/FONT]. [/FONT]கொழுப்பைக்[/FONT]கரைத்து[/FONT], [/FONT]பித்தத்தைத்[/FONT]தணிக்கும்[/FONT].[/FONT]
பூசணி[/FONT]இட்லி[/FONT]
தேவையானவை[/FONT]: [/FONT]இட்லி[/FONT]மாவு[/FONT] - 2 [/FONT]கப்[/FONT], [/FONT]அரைத்த[/FONT]வெள்ளைப்[/FONT]பூசணி[/FONT]விழுது[/FONT] - 2 [/FONT]கப்[/FONT], [/FONT]உப்பு[/FONT] - [/FONT]தேவைக்கேற்ப[/FONT].[/FONT]
செய்முறை[/FONT]: [/FONT]வெள்ளைப்[/FONT]பூசணியை[/FONT]மிக்ஸியில்[/FONT]போட்டு[/FONT]விழுதாக[/FONT]அரைத்து[/FONT]எடுத்துக்கொள்ளவும்[/FONT]. [/FONT]தேவைக்கு[/FONT]ஏற்ப[/FONT]சிறிது[/FONT]உப்பு[/FONT]
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#2
சேர்த்துக்கொள்ளவும்[/FONT]. [/FONT]இட்லி[/FONT]மாவில்[/FONT]பூசணி[/FONT]விழுதைச்[/FONT]சேர்த்துக்[/FONT]கலக்கவும்[/FONT]. [/FONT]கலக்கிய[/FONT]பின்[/FONT], [/FONT]வழக்கம்[/FONT]போல்[/FONT]இட்லி[/FONT]தட்டுக்களில்[/FONT]வார்த்து[/FONT], [/FONT]வேகவைத்து[/FONT]எடுத்தால்[/FONT]பஞ்சுபோன்ற[/FONT]இட்லி[/FONT]கிடைக்கும்[/FONT].[/FONT]
மருத்துவப்[/FONT]பயன்[/FONT]: [/FONT]உடம்பில்[/FONT]தேவை[/FONT]இல்லாமல்[/FONT]சேர்ந்திருக்கும்[/FONT]நீரை[/FONT]அகற்றும்[/FONT]. [/FONT]பெண்களுக்கு[/FONT]ஏற்படும்[/FONT]அதிகமான[/FONT]ரத்தப்போக்கைக்[/FONT]கட்டுப்படுத்தும்[/FONT]. [/FONT]உடலில்[/FONT]உள்ள[/FONT]பித்தத்தைத்[/FONT]தணிக்கும்[/FONT]தன்மை[/FONT]கொண்டது[/FONT].[/FONT]
முடக்கத்தான்[/FONT] - [/FONT]கம்பு[/FONT]தோசை[/FONT]
தேவையானவை[/FONT]: [/FONT]கம்பு[/FONT] - [/FONT]ஒரு[/FONT]கிலோ[/FONT], [/FONT]வெந்தயம்[/FONT] - 50 [/FONT]கிராம்[/FONT], [/FONT]கொத்தமல்லி[/FONT]இலை[/FONT], [/FONT]கறிவேப்பிலை[/FONT] - [/FONT]தேவைக்கேற்ப[/FONT], [/FONT]சின்ன[/FONT]வெங்காயம்[/FONT] - 150 [/FONT]கிராம்[/FONT], [/FONT]பச்சை[/FONT]மிளகாய்[/FONT] - 5, [/FONT]முடக்கத்தான்[/FONT]கீரை[/FONT] - [/FONT]ஒரு[/FONT]கைப்பிடி[/FONT], [/FONT]உப்பு[/FONT] - [/FONT]தேவைக்கேற்ப[/FONT].[/FONT]
[/FONT]கம்புடன்[/FONT]வெந்தயத்தைச்[/FONT]சேர்த்து[/FONT]இரண்டு[/FONT]மணி[/FONT]நேரம்[/FONT]தண்ணீரில்[/FONT]ஊறவைக்க[/FONT]வேண்டும்[/FONT]. [/FONT]அதனுடன்[/FONT]கொத்தமல்லி[/FONT]இலை[/FONT], [/FONT]கறிவேப்பிலை[/FONT]சேர்த்து[/FONT]மாவாக[/FONT]அரைக்க[/FONT]வேண்டும்[/FONT]. [/FONT]நறுக்கிய[/FONT]வெங்காயம்[/FONT], [/FONT]பச்சை[/FONT]மிளகாய்[/FONT], [/FONT]முடக்கத்தான்[/FONT]கீரையை[/FONT]மாவில்[/FONT]சேர்த்து[/FONT], [/FONT]உப்பு[/FONT]கலந்து[/FONT]தோசையாக[/FONT]வார்க்க[/FONT]வேண்டும்[/FONT]
மருத்துவப்[/FONT]பயன்[/FONT]: [/FONT]கை[/FONT]கால்[/FONT]மூட்டுகள்[/FONT], [/FONT]இடுப்பு[/FONT], [/FONT]கழுத்து[/FONT], [/FONT]நரம்புகளில்[/FONT]ஏற்படும்[/FONT]வலி[/FONT]தீரும்[/FONT].[/FONT]
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#3
உளுந்து[/FONT]சாதம்[/FONT]
தேவையானவை[/FONT]: [/FONT]நிறம்[/FONT]மாறாமல்[/FONT]வறுத்த[/FONT]சம்பா[/FONT]பச்சரிசி[/FONT] - [/FONT]அரை[/FONT]கிலோ[/FONT], [/FONT]சீரகம்[/FONT], [/FONT]நெய்[/FONT] - [/FONT]சிறிதளவு[/FONT], [/FONT]உளுந்து[/FONT] - 125 [/FONT]கிராம்[/FONT], [/FONT]தேங்காய்த்[/FONT]துருவல்[/FONT]- 2 [/FONT]மேசைக்[/FONT]கரண்டி[/FONT], [/FONT]பூண்டு[/FONT] - 25 [/FONT]கிராம்[/FONT], [/FONT]பெருங்காயம்[/FONT] - [/FONT]ஒரு[/FONT]தேக்கரண்டி[/FONT], [/FONT]தண்ணீர்[/FONT] - [/FONT]ஒரு[/FONT]லிட்டர்[/FONT], [/FONT]உப்பு[/FONT], [/FONT]கறிவேப்பிலை[/FONT] - [/FONT]தேவைக்கேற்ப[/FONT]. [/FONT]
செய்முறை[/FONT]: [/FONT]தண்ணீரை[/FONT]ஒரு[/FONT]பாத்திரத்தில்[/FONT]கொதிக்கவிடவும்[/FONT]. [/FONT]கொதித்ததும்[/FONT]அரிசி[/FONT], [/FONT]உளுந்தை[/FONT]வேகவைக்கவும்[/FONT]. [/FONT]பாதி[/FONT]வெந்ததும்[/FONT]தேங்காய்ப்பூ[/FONT], [/FONT]உப்பு[/FONT], [/FONT]பூண்டு[/FONT], [/FONT]பெருங்காயம்[/FONT], [/FONT]சீரகம்[/FONT]சேர்த்து[/FONT]வேகவைக்கவும்[/FONT]. [/FONT]நன்றாக[/FONT]வெந்த[/FONT]பிறகு[/FONT]நெய்[/FONT], [/FONT]கறிவேப்பிலை[/FONT]போட்டு[/FONT]அடுப்பில்[/FONT]இருந்து[/FONT]இறக்கிவிட[/FONT]வேண்டும்[/FONT].[/FONT]
மருத்துவப்[/FONT]பயன்[/FONT]: [/FONT]கை[/FONT]கால்[/FONT]வலி[/FONT], [/FONT]அசதி[/FONT], [/FONT]எலும்பு[/FONT]பலவீனம்[/FONT]ஆகியவற்றைப்[/FONT]போக்கி[/FONT]சுறுசுறுப்பு[/FONT]தரும்[/FONT]. [/FONT]மெல்லிய[/FONT]உடல்வாகு[/FONT]கொண்டவர்களுக்கு[/FONT]ஊட்டமான[/FONT]உணவு[/FONT].[/FONT]
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#6
Welcome..Thanks..
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#8
முன்[/FONT] காலத்தில்[/FONT] எள்[/FONT] மிக[/FONT] அதி[/FONT] முக்கியமான[/FONT] உணவுப்பொருளாக[/FONT] இருந்தது[/FONT]. பச்சை[/FONT] மிளகாய்[/FONT] நம்[/FONT] நாட்டு[/FONT] தாவரமல்ல[/FONT]..காரத்திற்கு[/FONT] அப்பொழுது[/FONT] குறு[/FONT] மிளகுதாம்[/FONT] பயன்படுத்தினார்கள்[/FONT].. இப்பொழுது[/FONT] யாரும்[/FONT] உண்பதில்லை[/FONT]...வெண்[/FONT] பொங்கலில்[/FONT] உள்ள[/FONT] மிளகுவை[/FONT] கூட[/FONT] அநேகம்[/FONT] பேர்[/FONT] சாப்பிடுவதில்லை[/FONT]...
குறு[/FONT] மிளகும்[/FONT] எள்ளும்[/FONT] மிகவும்[/FONT] நல்லது[/FONT]..இங்கு[/FONT] சில[/FONT] உணவு[/FONT] மருந்துகள்[/FONT] உங்களுக்காக[/FONT]..
பிரண்டைச்[/FONT]சத்துமாவு[/FONT]
தேவையானவை[/FONT]: [/FONT]நார்[/FONT]நீக்கிய[/FONT]பிரண்டைத்[/FONT]தண்டுகள்[/FONT] - [/FONT]அரை[/FONT]கிலோ[/FONT], [/FONT]புளித்த[/FONT]மோர்[/FONT] - [/FONT]ஒரு[/FONT]லிட்டர்[/FONT], [/FONT]கோதுமை[/FONT] - [/FONT]ஒரு[/FONT]கிலோ[/FONT], [/FONT]கறுப்பு[/FONT]எள்[/FONT], [/FONT]கறுப்பு[/FONT]உளுந்து[/FONT] - [/FONT]தலா[/FONT] 100 [/FONT]கிராம்[/FONT].[/FONT]
செய்முறை[/FONT]: [/FONT]பிரண்டை[/FONT]பச்சையாக[/FONT]இருக்கும்போதே[/FONT]ஒரு[/FONT]லிட்டர்[/FONT]புளித்த[/FONT]மோரில்[/FONT]இரண்டு[/FONT]நாட்கள்[/FONT]ஊறவிடவும்[/FONT]. [/FONT]பின்னர்[/FONT]அந்தப்[/FONT]பிரண்டைகளை[/FONT]வெளியே[/FONT]எடுத்து[/FONT]நன்றாகக்[/FONT]காய[/FONT]வைத்து[/FONT], [/FONT]அதனுடன்[/FONT]மேலே[/FONT]சொன்ன[/FONT]பொருட்களையும்[/FONT]சேர்த்து[/FONT]மிதமாக[/FONT]வறுத்தெடுக்கவும்[/FONT]. [/FONT]இப்போது[/FONT]இந்தக்[/FONT]கலவையை[/FONT]எடுத்து[/FONT]மாவாக[/FONT]அரைத்துக்[/FONT]கொண்டால்[/FONT], [/FONT]கஞ்சி[/FONT]அல்லது[/FONT]களி[/FONT]செய்து[/FONT]சாப்பிடலாம்[/FONT].[/FONT]
மருத்துவப்[/FONT]பயன்[/FONT]: [/FONT]உடல்[/FONT]வலி[/FONT], [/FONT]மூல[/FONT]நோய்[/FONT], [/FONT]ஆசனவாயில்[/FONT]ஏற்படும்[/FONT]எரிச்சல்[/FONT], [/FONT]நமைச்சல்[/FONT]போன்ற[/FONT]தொல்லைகள்[/FONT]நீங்கும்[/FONT].[/FONT]
அஷ்ட[/FONT]வர்க்க[/FONT]உணவுப்பொடி[/FONT]
தேவையானவை[/FONT]: [/FONT]சுக்கு[/FONT], [/FONT]மிளகு[/FONT], [/FONT]திப்பிலி[/FONT], [/FONT]ஓமம்[/FONT], [/FONT]சீரகம்[/FONT], [/FONT]சோம்பு[/FONT], [/FONT]இந்துப்பு[/FONT], [/FONT]பெருங்காயம்[/FONT] - [/FONT]தலா[/FONT] 50 [/FONT]கிராம்[/FONT].[/FONT]
செய்முறை[/FONT]: [/FONT]இந்துப்பு[/FONT], [/FONT]பெருங்காயம்[/FONT]நீங்கலாக[/FONT]மற்ற[/FONT]எல்லாவற்றையும்[/FONT]மிதமாக[/FONT]வறுத்துப்[/FONT]பொடிக்கவும்[/FONT]. [/FONT]இந்துப்பு[/FONT], [/FONT]பெருங்காயத்தைத்[/FONT]தனியாகப்[/FONT]பொடித்து[/FONT]எல்லாவற்றையும்[/FONT]ஒன்றாகக்[/FONT]கலக்கினால்[/FONT], [/FONT]அஷ்ட[/FONT]வர்க்க[/FONT]உணவுப்[/FONT]பொடி[/FONT]ரெடி[/FONT]![/FONT]
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#9
மருத்துவப்[/FONT]பயன்[/FONT]: [/FONT]இந்தப்[/FONT]பொடியில்[/FONT]சிறிது[/FONT]நல்லெண்ணெய்[/FONT]சேர்த்து[/FONT]சாதத்தில்[/FONT]கலந்து[/FONT]சாப்பிட[/FONT], [/FONT]நன்றாகப்[/FONT]பசியைத்[/FONT]தூண்டும்[/FONT]. [/FONT]குடல்[/FONT]புண்[/FONT], [/FONT]வாய்வுக்[/FONT]கோளாறுகள்[/FONT], [/FONT]பசியின்மை[/FONT], [/FONT]செரியாமை[/FONT]இவற்றிற்கு[/FONT]எல்லாம்[/FONT]இந்தப்[/FONT]பொடி[/FONT]சிறந்த[/FONT]மருந்து[/FONT].[/FONT]
இஞ்சிப்[/FONT]பச்சடி[/FONT]
தேவையானவை[/FONT]: [/FONT]இஞ்சி[/FONT] - 100 [/FONT]கிராம்[/FONT], [/FONT]புளி[/FONT] - [/FONT]சிறிதளவு[/FONT], [/FONT]எலுமிச்சை[/FONT] - 4, [/FONT]பெரிய[/FONT]வெங்காயம்[/FONT] - 2, [/FONT]உப்பு[/FONT] - [/FONT]தேவையான[/FONT]அளவு[/FONT].[/FONT]
செய்முறை[/FONT]: [/FONT]தோல்[/FONT]நீக்கிய[/FONT]இஞ்சியுடன்[/FONT]புளி[/FONT]சேர்த்து[/FONT]நன்றாக[/FONT]அரைக்கவும்[/FONT]. [/FONT]இதனுடன்[/FONT]நறுக்கிய[/FONT]வெங்காயம்[/FONT], [/FONT]எலுமிச்சை[/FONT]சாறு[/FONT], [/FONT]உப்பு[/FONT]சேர்த்து[/FONT]நன்றாகக்[/FONT]கலக்கினால்[/FONT], [/FONT]இஞ்சிப்[/FONT]பச்சடி[/FONT]தயார்[/FONT].[/FONT]
மருத்துவப்பயன்[/FONT]: [/FONT]பித்தம்[/FONT], [/FONT]மூட்டு[/FONT]வலி[/FONT], [/FONT]சளி[/FONT], [/FONT]இருமல்[/FONT]போக்கும்[/FONT]. [/FONT]பசியைத்[/FONT]தூண்டும்[/FONT].[/FONT]
எள்ளு[/FONT]சாதம்[/FONT]
தேவையானவை[/FONT]: [/FONT]புழுங்கல்[/FONT]அரிசி[/FONT] - 450 [/FONT]கிராம்[/FONT], [/FONT]எள்[/FONT], [/FONT]நெய்[/FONT] - [/FONT]தலா[/FONT] 115 [/FONT]கிராம்[/FONT], [/FONT]காய்ந்த[/FONT]மிளகாய்[/FONT] - 5, [/FONT]உளுத்தம்[/FONT]பருப்பு[/FONT], [/FONT]முந்திரிப்[/FONT]பருப்பு[/FONT] - [/FONT]தலா[/FONT] 15 [/FONT]கிராம்[/FONT], [/FONT]பெருங்காயத்[/FONT]தூள்[/FONT] - [/FONT]ஒரு[/FONT]சிட்டிகை[/FONT], [/FONT]எலுமிச்சம்பழம்[/FONT] - [/FONT]அரை[/FONT]மூடி[/FONT], [/FONT]கறிவேப்பிலை[/FONT] - [/FONT]ஒரு[/FONT]கொத்து[/FONT], [/FONT]உப்பு[/FONT] - [/FONT]தேவையான[/FONT]அளவு[/FONT].[/FONT]
செய்முறை[/FONT]: [/FONT]அரிசியை[/FONT]சாதமாக[/FONT]வடித்துக்கொள்ளவும்[/FONT]. [/FONT]நெய்யை[/FONT]சூடாக்கி[/FONT], [/FONT]முந்திரி[/FONT], [/FONT]கறிவேப்பிலையை[/FONT]வறுத்துத்[/FONT]தனியே[/FONT]எடுத்துவைக்கவும்[/FONT]. [/FONT]அதே[/FONT]நெய்யில்[/FONT]எள்[/FONT], [/FONT]காய்ந்த[/FONT]மிளகாய்[/FONT], [/FONT]பெருங்காயம்[/FONT], [/FONT]உளுத்தம்[/FONT]பருப்பு[/FONT]போட்டு[/FONT]வறுத்துப்[/FONT]பொடித்துக்கொள்ளவும்[/FONT]. [/FONT]நெய்[/FONT], [/FONT]எள்ளுப்[/FONT]பொடி[/FONT], [/FONT]முந்திரி[/FONT], [/FONT]கறிவேப்பிலை[/FONT]எல்லாவற்றையும்[/FONT]சாதத்துடன்[/FONT]நன்றாகக்[/FONT]கலக்கினால்[/FONT], [/FONT]எள்ளு[/FONT]சாதம்[/FONT]தயார்[/FONT]![/FONT]
மருத்துவப்பயன்[/FONT]: [/FONT]ஹார்மோன்[/FONT]குறைபாடால்[/FONT]ஏற்படும்[/FONT]மாதவிடாய்ப்[/FONT]பிரச்னைகளை[/FONT]சரிசெய்து[/FONT], [/FONT]மாதவிலக்கை[/FONT]ஒழுங்குபடுத்தும்[/FONT]. [/FONT]சதைபோட[/FONT]
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#10
விரும்புபவர்கள்[/FONT]இதை[/FONT]அடிக்கடி[/FONT]செய்து[/FONT]சாப்பிடலாம்[/FONT]. [/FONT]எலும்பு[/FONT]தொடர்பான[/FONT]நோய்களைக்[/FONT]குணப்படுத்தும்[/FONT]. [/FONT]சளியைப்[/FONT]போக்கும்[/FONT].[/FONT]
வேப்பங்கொழுந்து[/FONT]துவையல்[/FONT]
தேவையானவை[/FONT]: [/FONT]வேப்பங்கொழுந்து[/FONT] - 30 [/FONT]இணுக்கு[/FONT], [/FONT]வெல்லம்[/FONT] - 10 [/FONT]கிராம்[/FONT], [/FONT]உளுத்தம்பருப்பு[/FONT] - 20 [/FONT]கிராம்[/FONT], [/FONT]பச்சை[/FONT]மிளகாய்[/FONT] - 2, [/FONT]பூண்டு[/FONT] - 5 [/FONT]பல்[/FONT], [/FONT]எண்ணெய்[/FONT], [/FONT]புளி[/FONT], [/FONT]உப்பு[/FONT], [/FONT]மஞ்சள்[/FONT]தூள்[/FONT]ஆகியவை[/FONT]தேவையான[/FONT]அளவு[/FONT].[/FONT]
செய்முறை[/FONT]: [/FONT]சிறிதளவு[/FONT]எண்ணெயில்[/FONT]வேப்பங்கொழுந்து[/FONT], [/FONT]உளுத்தம்பருப்பு[/FONT], [/FONT]பூண்டை[/FONT]வறுத்து[/FONT], [/FONT]வெல்லம்[/FONT], [/FONT]பச்சை[/FONT]மிளகாய்[/FONT], [/FONT]புளி[/FONT], [/FONT]உப்பு[/FONT], [/FONT]மஞ்சள்[/FONT]தூள்[/FONT]சேர்த்துத்[/FONT]துவையலாக[/FONT]அரைக்கவும்[/FONT].[/FONT]
மருத்துவப்பயன்[/FONT]: [/FONT]சர்க்கரை[/FONT]நோயாளிகளுக்கு[/FONT]ஏற்ற[/FONT]துவையல்[/FONT]இது[/FONT]. [/FONT]பித்தம்[/FONT]தணியும்[/FONT]. [/FONT]வயிற்றில்[/FONT]உள்ள[/FONT]கிருமிகள்[/FONT]ஒழியும்[/FONT]. [/FONT]நோய்[/FONT]எதிர்ப்பு[/FONT]சக்தி[/FONT]அதிகரிக்கும்[/FONT].[/FONT]
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.