மறுபிறவி கொண்டிடு என் பாரதத் தாயை காக்க

saranyaraj

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 5, 2012
Messages
7,626
Likes
23,393
Location
chennai
#1
ஒற்றை தடி கொண்டு
அன்பின் உருவமாய்
அமைதியின் தந்தையாய்
தானே நெய்த
வெள்ளை உடை அணிந்து
உழைப்பின் பெருமை பேசினார்
அன்றைய காந்தி...

இன்றைய காந்திகளோ!!!
பேச்சை மட்டும் கொண்டு
அன்பு என்பது அகத்தில் இல்லாமல்
புறத்தில் கொண்டு
பிறர் உழைப்பை கொள்கின்றனரே???

காந்தி இன்னொரு பிறப்பேடு
என் பாரதத் தாயை காக்க!!

அன்பும் அமைதியும் நிலைத்திட...
வன்முறை மறந்திட..
சகோதரத்துவம் செழித்திட..
பிறந்து வருவாயா??
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,013
Likes
37,632
Location
karur
#2
SUPERDA........:clap2::clap2:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.