மழைக்காலத்தில் வரும் தொற்று நோய்கள்

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
டைபாய்ட் காய்ச்சல்[/FONT]
கிருமி : சல்மோனெலி டைபி (Salmonilla Typhi) இந்த கிருமி மிகவும் பொதுவானது.[/FONT]
பரவும் முறை: அசுத்தமான உணவு, குளிர்பானங்கள், குடிநீர் வழியே பரவும்.[/FONT]
ஆரம்ப அறிகுறிகள்: காய்ச்சல், பொதுவான மாறுபட்ட உடல் சோர்வு, உடல் நல மாற்றம், வயிற்று வலி, வயிற்றிலும் அல்லது மார்பிலும் சிலருக்கு அரிப்பு தோன்றும். "ரோஸ் ஸ்பாட்' என்றழைக்கப்படும் சிறு சிவப்புப் புள்ளிகளின் தோற்றம், வயிற்றில் குறிப்பிட்ட இடத்தில் பலவீனம், மலத்தில் ரத்தம், குளிர், பதற்றம், நிலையற்ற மனநிலை, தீவிர மயக்க நிலை, மெதுவான சோம்பல் நிலையுடன் சோர்வாகக் காணப்படும், உடலில் சோர்வு மற்றும் தளர்ச்சி, பலவீனம்.[/FONT]
பரிசோதனைகள்: முழுமையான ரத்தப் பரிசோதனை (CBC)
முதல் வாரம் - ரத்த வளர்சோதனை (Blood Culture)
இரண்டாவது வாரம் - ப்ளோரசன்ட் உடல் எதிர்பிகள் (Fluroscent Antibody)
மூன்றாவது வாரம் - ரத்த அணுக்கள் (குறைவுபடும்) (Low Platelet Count)
நான்காவது வாரம் - மலம் வளர் சோதனை (Stool Culture)[/FONT]

விளைவுகள்: குடலில் ரத்தக் கசிவு, குடலில் துளை ஏற்பட்டு ரத்த வெளியேற்றம், சிறுநீரகம் செயலிழத்தல்[/FONT]
தடுப்பு முறைகள்: குடிநீர்க் காய்ச்சிக் குடித்தல், சுகாதாரமான முறையில் உணவு வழங்குதல், கழிவுகளை அப்புறப்படுத்துதல், உடல்நல முறைகளைப் பின்பற்றுதல்.[/FONT]
கிருமி : லெப்டோஸ்பைரா பாக்டீரியா (ஃஞுணீtணிண்ணீடிணூச் ஞச்ஞிtஞுணூடிச்)[/FONT]
பரவும் வழி : அதிக எண்ணிக்கையாக கொறிவிலங்கு (கீணிஞீஞுணtண்) பிராணிகளின் சிறுநீர் மூலம் பரவும்.[/FONT]
அறிகுறிகள் : 4 முதல் அல்லது 14 நாள் அன்று நோயின் அறிகுறி தென்படும்.[/FONT]
முதல்நிலை : (சளிக்காய்ச்சல் (ஊடூத) போல் தென்படும்) வறட்டு இருமல், அதிகமான காய்ச்சல், பயங்கர தலைவலி, உடல் வலி, வாந்தி, பேதி, உடலில் நடுக்கம்.[/FONT]
இரண்டாம் நிலை : மூளை காய்ச்சல், ஈரல் பாதிப்பும், மஞ்சள் காமாலை, சிறுநீரக செயலிழப்பு.[/FONT]
பரிசோதனைகள் / நோயறியும் ஆய்வுகள் : - ரத்த அணtடிஞணிஞீடிஞுண் அறிதல், - முழுமையான ரத்தப் பரிசோதனை (இஆஇ), - பெருமூளைத் தண்டு வட மண்டலம் (இகுஊ ஊடூதிடிஞீ), - ஈரல் செரிமானப் பொருள் வகை அறிதல், - சிறுநீர் சோதனை[/FONT]
விளைவுகள்: - மூளைக் காய்ச்சல், ரத்த கசிவு: ஹெப்படைடிஸ் அ வைரஸ்[/FONT]
ஹெப்படைடிஸ் அ வைரஸ்[/FONT]
கிருமி : ஹெப்படைடிஸ் அ வைரஸ் Hep A.Virus[/FONT]
பரவும் முறை : வெளி உணவகங்களின் மூலம் உணவு உண்பதாலும், அசுத்தமற்ற முறையில் உணவு தயாரிப்பதன் மூலம், மலக்கழிவுகளால் ஏற்படும். சாக்கடை நீர்க் கலப்பினாலோ, கழிவுப் பொருட்களினால் உண்டாகிய காய், கனிகள் உண்பதன் மூலம் பரவ வாய்ப்பு உண்டு. நோய்த் தாக்கப்பட்டவரின் ரத்தம் அல்லது மலம் மூலம் பரவும்.[/FONT]
அறிகுறிகள் : தீவிரமற்ற வைரசு எனினும், அதன் தாக்கம் குறிப்பாக, பெரியவர்களுக்கும் பல மாதங்கள் வரை நீடிக்கும். கருமையான சிறுநீர், மயக்கம், தோலரிப்பு, பசியின்மை, காய்ச்சல், வெளிர் அல்லது வண்ணமில்லா மலம், மஞ்சள் நிறத் தோல், கண்கள் மஞ்சளாகி காமாலை காணப்படும்.[/FONT]
பரிசோதனை: மருத்துவ பரிசோதனையின் போது, ஈரல் வீக்கமும் அதன் பாதிப்பும் மருத்துவர் கண்டறிவார்.[/FONT]
ரத்த பரிசோதனைகள்: ரத்தத்திலுள்ள அகுகூ, அஃகூ அளவுகள் அதிகரித்திருக்கும், ரத்தத்தில் அணtடி ஏஅங காணப்படும், ரத்தத்தில் அணtடி ஏச்தி ணிஞூ ஐஞ்M வகை காணப்படும், ஈரல் செயல் சோதனை.[/FONT]
விளைவுகள்: ஆயிரத்தில் ஒருவருக்கு அச்சுறுத்தும் ஹெப்படைடிஸ் உயிர்க்கு அச்சமூட்டும்.[/FONT]
தடுப்பு முறைகள்: நோய்க் கிருமி பரவாமல் உரிய முறைகளை மேற்கொள்ளல். கைகளைச் சுத்தமாகக் கழுவவும். சுத்தமற்ற நீரையும், உணவையும் தவிர்க்கவும். தடுப்பு ஊசி, இந்நோய் பரவியிருக்கும் இடங்களுக்குச் செல்லுமுன் இந்த தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் பாதுகாப்புக் கொடுக்கும். பயணிப்பவர் கடைப்பிடிக்க வேண்டியவை: பால் பொருட்களைத் தவிர்த்தல். பச்சையாகவோ அல்லது குளிரூட்டப்பட்ட இறைச்சி மற்றும் மீனைத் தவிர்க்கவும்.[/FONT]
டாக்டர் பிரபுராஜ்[/FONT]
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.