மழைக்காலம் - Mazhaikaalam By Goms

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,091
Likes
76,887
Location
Hosur
#1
Hi Friends,


Very happy to announce you all that Gomathy Arun (gomathy.arun) is going to entertain you all again with her third story 'மழைக்காலம்'
. Here goes her story introduction. Enjoy by reading her story & do support her with your valuable feedback's / Comments.

அன்புள்ள தோழமைகளே!
உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவுடனும் எனது மூன்றாவது கதையை தொடங்குகிறேன்!

கதையின் தலைப்பு - "மழைக்காலம்"

கதையின் முன்னுரை -
மனிதனின் வாழ்வில் எத்தனையோ பருவங்கள் உண்டு. அவற்றுள் இளமை ததும்பும் கல்லூரி பருவமே பசுமையானது, குளுமையானது, இனிமையானது. பள்ளி என்னும் கூட்டில் புத்தகபுழுக்கலாக இருந்தவர்கள் சுதந்திரமாக சிறகடித்து பறக்கும் வண்ணத்து பூச்சிகளாய் மாறும் காலம் கல்லூரிக் காலமே!
விருப்பு, வெறுப்பு, நட்பு, பகை, பாசம், காதல் என்று பல நிகழ்வுகளைக் கொண்டது இந்த கல்லூரிக் காலம்.

காலங்கள் பல கடந்தாலும் நெஞ்சத்தில் 'நினைவுகள்' என்ற புத்தகத்தை புரட்டும் போது பனியில் நனைந்த புது மலரை போல் பசுமைமாறாத மழைக்காலமாய் திகழ்வது கல்லூரிக் காலமே!

அப்படிப்பட்ட கல்லூரிக் காலத்தை பற்றிய கதை தான் இந்த "மழைக்காலம் "

இந்த கதையை படித்து, அதன் நிறை குறைகளை கூறுங்கள்.
நன்றி..

உங்கள் தோழி,
கோம்ஸ்.thanx in advance pa..
-goms.
 

gomathy.arun

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 23, 2011
Messages
2,292
Likes
4,267
Location
chennai
#2
அன்புத் தோழமைகளே!!!!!!

எல்லோரும் எப்படி இருக்கீங்க!!!!!!! அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.. அடுத்த கதை என்று சொல்வதை விட பழைய கதையை தொடர வந்திருக்கிறேன்.. எஸ்.. ஒரு வழியாக மழைக்காலம் கதையை தொடர போகிறேன்.......................... எல்லோரும் ஜோரா கை தட்டுங்க பார்ப்போம்..


சிறு சிறு மாற்றங்களுடன் புது பொலிவுடன் கதையை முதலில் இருந்து பதிவு செய்கிறேன்...

குறிப்பு:
முன்பு இந்த கதையை 50 பகுதிகள் வரை எழுதியிருந்ததை edit செய்து 50 பகுதிகளை 20 பகுதிகளாக சுருக்கி உள்ளேன்.. முன்பு ஒரு எபிசோட் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் தான் பதிவு செய்தேன்.. இப்பொழுது ஒரு எபிசொட்-க்கு குறைத்து பதினைந்து பக்கங்களாக மாற்றவும் அது 20 எபிசோட் தான் வந்தது..

“இதயம் தேடும் தேடல்!!” கதையை பதிப்பகத்திற்கு அனுப்பி உள்ளதால் அதன் லின்க்ஸ் அனைத்தையும் டெலிட் பண்ணிவிட்டேன்.. சாரி பிரெண்ட்ஸ்..

இந்த கதைக்கும் உங்கள் அன்பையும் ஆதரவையும் எப்பொழுதும் போல் தருவீர்கள் என்று நன்புகிறேன்..

இதோ முதல் ஐந்து பகுதிகளுக்கான பதிவு...
சாரல் 1 to 5
நாளை முதல் ஒரு பதிவிற்கு ஒரு பகுதி தான் பா போஸ்ட் செய்வேன்..


உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் பதியவும்...
மழைக்காலம் Comments

உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

gomathy.arun

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 23, 2011
Messages
2,292
Likes
4,267
Location
chennai
#4
அன்புத் தோழமைகளே!!!!!!

இதோ அடுத்த பதிவு்...
சாரல் - 6

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் பதியவும்...
மழைக்காலம் Comments

உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

gomathy.arun

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 23, 2011
Messages
2,292
Likes
4,267
Location
chennai
#5
அன்புத் தோழமைகளே!!!!!!

நேற்றைய பதிவையும் சேர்த்து இன்று பதிகிறேன் பா..
இதோ அடுத்த இரண்டு பதிவுகள்...

சாரல் - 7 & 8

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் பதியவும்...
மழைக்காலம் Comments

உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

gomathy.arun

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 23, 2011
Messages
2,292
Likes
4,267
Location
chennai
#6
அன்புத் தோழமைகளே!!!!!!

இதோ அடுத்த இரண்டு பதிவுகள்...
சாரல் - 9 & 10


உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் பதியவும்...
மழைக்காலம் Comments

உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

gomathy.arun

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 23, 2011
Messages
2,292
Likes
4,267
Location
chennai
#7
அன்புத் தோழமைகளே!!!!!!

இதோ அடுத்த இரண்டு பதிவுகள்...
சாரல் - 11 & 12

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் பதியவும்...
மழைக்காலம் Comments

உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.