மாத விலக்கை த்தள்ளி போட மாத்திரை, பொட்டு&#2965

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,279
Likes
20,720
Location
Germany
#1
மாத விலக்கை த்தள்ளி போட மாத்திரை, பொட்டுகடலை

'பொட்டுக் கடலையில் புரதச் சத்து அதிகம் உள்ளது. அது உடலுக்கு நன்மைதான் தருமே தவிர, இதை அதிகம் சாப்பிடுவதால் கருப்பையில் பிரச்னையோ, மஞ்சள் காமாலையோ வர வாய்ப்பில்லை.

அடிக்கடி. வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு. உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். இதுபோன்ற விஷயத்தில் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல.

மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்காக அடிக்கடி மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைத் தவிருங்கள். தொடர்ந்து மாத்திரை உட்கொள்வதால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை உட்பட பல பிரச்னைகள் ஏற்படும். நிறைய மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் குழந்தைப் பிறப்பை அது பாதிக்கவும் வாய்ப்பு உண்டு.''
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#2
Re: மாத விலக்கை த்தள்ளி போட மாத்திரை, பொட்டு&a

yes mam,
we all womens have to take a strong resolution about taking tablets...........
till now i dindt take any kind of tablet to post the the mensus......... so all womens and girls dont take any tablets........... kind and strict advice................
 

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#3
Re: மாத விலக்கை த்தள்ளி போட மாத்திரை, பொட்டு&a

Even I have advised my wife to avoid Promolt-N tablets...and now she is taking Pottukadalai as per my advice for the past 2 years....(I am strictly against any medicines, as all diseases can can be cured with natural food habits)

Thanks for sharing this at the right time to alert all :)
Regards
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.