மாரடைப்பு வராமல் தடுக்கும் சர்க்கரைவள்&a

chan

Well-Known Member
#1
மாரடைப்பு வராமல் தடுக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு !!

வைட்டமின் பி6, சி, டி, இரும்புச்சத்து, மக்னீசியம் உள்ளன.

கார்டினாய்டு, பீட்டாகரோட்டின், வைட்டமின் ஏ இருப்பதால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

தைராய்டு சுரப்பியின் இயக்கத்தைச் சீராக்கும்.

ரத்த செல்கள் உருவாக உதவும்.

எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

பளபளக்கும் சருமத்தைப் பெறலாம்.

உடல் எடை கூடும்.

சர்க்கரை நோயாளிகள் அளவாகச் சாப்பிடலாம்.

மாரடைப்பு வராமல் தடுக்கும்.

சருமத்துக்குத் தேவையான இழுதன்மை (Elasticity) அதிகரிக்கும்; சருமம் அழகாகும்.

செரிமானப்பாதைக்கு நன்மையைச்செய்யும்.

உயர் ரத்த அழுத்தம் சீராகும்.
 

Important Announcements!