மிருகங்கள் எப்படிக் குரல் எழுப்பும்?

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
மிருகங்கள் எப்படிக் குரல் எழுப்பும்?

நம் குழந்தைகளுக்கு நாம் மிருகங்களை படம், வீடியோ மூலம் அறிமுகப்படுத்தலாம். சில வேளைகளில் சில மிருகங்களை அவை வாழும் இடத்தில் அல்லது உயிரியல் பூங்காக்களில் காட்டலாம். அவற்றைப் பார்த்த பின்னர், நம் குழந்தை குறிப்பிட்ட மிருகத்தின் குரல் எப்படி இருக்கும்? எனக் கேட்டால் என்ன பதிலைத் தருவது. நாம் குரல் எழுப்பினால் அது வித்தியாசமாக இருக்குமே. இந்தப் பிரச்னையை ஓர் இணைய தளம் தீர்த்து வைக்கிறது. மிருகங்களின் ஒலி நூலகம் (Animal Sounds Library) என இதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். (எது எதற்குத்தான் நூலகம் இருப்பது? என முணு முணுக்கிறீர்களா?) இதனை ஒருமுறை பார்த்துவிட்டால், நிச்சயம் அதனால் கவரப்படுவீர்கள்.


இந்த தளத்திற்குச் சென்று, நீங்கள் கேட்க விரும்பும் மிருகத்தின் படத்தின் அருகே உள்ள listen பட்டனை அழுத்தவும். அதற்கான பைல் லோட் ஆகி, உடனே தானாக இயங்கி, மிருகத்தின் ஒலியைக் கொடுக்கும். மீண்டும் மிருகங்களின் பட்டியலைப் பெற, பேக் பட்டனை அழுத்தவும். சிங்கக் குட்டி, கொரில்லா குரங்கு, ஒட்டகம், நீர் வாழ் விலங்குகள் என எல்லாமே இங்கு கிடைக்கின்றன. உங்கள் குழந்தைகளுக்குக் காட்டி, குதூகலம் அடைந்து, நீங்களும் மகிழ்ச்சியாக அவர்களுடன் விளையாடலாம்.
இந்த தளத்தின் முகவரி:

ANIMAL INFO - Animal Sounds Library
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#2
Good Info Guna
:thumbsup​
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.