முகச் சுருக்கம் நீங்க

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#1
முகச் சுருக்கம் நீங்க, காரட் உதவுகிறது. முதலில், ஆலிவ் எண்ணெயை முகத்தில் பூசி, மசாஜ் செய்ய வேண்டும். பிறகு, முகத்தை கழுவாமல், காரட் சாறுடன், கடலை மாவு இரண்டு தேக்கரண்டி கலந்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரத்திற்கு பிறகு, முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து, ஒரு மாதம் இது போல செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#2
முகம் சுருக்கமில்லாமல், இளமையா தோன்ற...

கிளிசரினும், தேனும் கலந்து, சுருக்கம் இருக்கும் இடத்தில் பூசி, சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டு, மறுநாள் காலை, குளிர்ந்த நீரால் கழுவவும். நாளடைவில், முகம் இளமையும், வசீகரமாக வும் மாறும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.