முகிலினமே முகவரி கொடு - Mugilinamae Mugavari Kodu By Uma Devi

Status
Not open for further replies.

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,723
Location
THENI
#1
ஹாய் பிரண்ட்ஸ்...


எல்லாரும் எப்படி இருக்கிங்க....வந்திட்டேன் வந்திட்டேன்....நான் மறுபடியும் வந்திட்டேன்...


என்னுடைய முதல் கதை முடிந்து சரியாக ஒரு மாத இடைவெளியில்....எனது 2 வது கதையுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன்......


மறுபடியும் முதலில் இருந்தா......! என்று நீங்க எல்லாம் அலறுவது எனக்கு கேட்குது....இருந்தும் என்ன செய்ய...எல்லாம் அவன் செயல்...:cheer:


என்னுடைய முதல் கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவே.....என் 2 வது கதை தொடக்கத்திற்கு காரணம்....


முதல் கதைக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் குடுப்பிங்கன்னு நம்பி வந்திருக்கேன்...


இந்த கதைலயும் நிறைய பேர்....பயணம் செய்வாங்க....உங்களுடன் சேர்ந்து.......


ஹீரோ...ஹீரோயின் ...யாருன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்...

அருள்,சூர்யவேந்தன்..,தீபா,ரம்யா,நிலா,ஜீவானந்தம்,பிரபு,மாலா,முரளி,சுதா....இவங்கல்ல யாருன்னு நீங்கதான் கண்டுபிடிக்கனும்...


ஐயோ...! முக்கியமான ஒன்றை மறந்துட்டேன்....அதாங்க கதையோட தலைப்பு...அதுதான முக்கியம்....

"முகிலினமே முகவரி கொடு"உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரண்ட்ஸ்......

http://www.penmai.com/forums/serial-stories/84138-comments.html
 

Attachments

Last edited by a moderator:

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,723
Location
THENI
#3
ஹாய் பிரண்ட்ஸ்..எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்..


இன்று முதல் உங்களை கதை என்ற பெயரில் இம்சிக்க நான் தயாரகி விட்டேன்.


அதனால் நீங்களும் இந்த யுத்தத்தை எதிர் நோக்க தயாரகிக் கொள்ளுங்கள்...மை டியர் மக்களே...
இன்று எனது முதல் அத்யாயத்தை இங்கு பதிவிடுகிறேன்....
https://drive.google.com/file/d/0B2_FebZYtGKtakRfSlUtWnJMVGVBSmthTWdhWDFNUFJmekFN/view?usp=sharing

இதைப் படித்து விட்டு..என்னத் தீட்டுவதோ...அல்லது கடித்து துப்புவதோ..இப்படி எந்த செயல் ஆனாலும் அதை இங்கு வந்து செய்யவும்....

http://www.penmai.com/forums/serial-stories/84138-comments.htmlஉங்கள் அடிதடிகளை நான் எதிர் நோக்கக் காத்திருக்கிறேன்...மை டியர்ஸ்....
 
Last edited:

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,723
Location
THENI
#4
ஹாய் மக்களே..


எல்லாரும் நல்ல இருக்கிங்களா...அது எப்படி இருக்க முடியும்..உன் கதைய படிக்கும் போது அப்படின்னு..நீங்க புலம்பறது இங்க வரைக்கும் கேட்குது.

இப்படி எல்லா சோதனையும் தாங்கிட்டு ,...என் கதையப் படிக்கிற உங்க மன தைரியம் தான் எனக்கு பிடித்த விஷயம்.

அதே மனோ திடத்தோட இந்த அத்யாத்தையும் படித்து விட்டு..உங்க கமெண்ட்ஸை....வந்து சொல்லிட்டுப் போங்க மக்களே....


https://drive.google.com/file/d/0B6Z2m7lMiubUbHlMbDBXMnhDSzg/view?usp=sharinghttp://www.penmai.com/forums/serial-stories/84138-comments.html
 
Last edited:

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,723
Location
THENI
#5
Put your comments and support Hear....my dear friends...

your comments helps to improve myself ....

http://www.penmai.com/forums/serial-stories/84138-comments-post1368484.html
 
Last edited:

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,723
Location
THENI
#6
ஹாய் பிரண்ட்ஸ்...

வந்துட்டேன்..வந்துட்டேன்...நான் இங்க வந்துட்டேன்....


"வாழ்க்கை ஒரு வட்டம்

அதில் நாம் எல்லம் தேடுறோம் விட்டம்
சமயலுக்குத் தேவை உப்பு...
யாராலையும் செய்யாம... இருக்க முடியாது தப்பு...
நீங்க சொல்றதால தெரியுது..கதையோட அருமை
நீங்க எல்லாம் எனக்கு வழிகாட்டுறிங்க...
அப்படின்னு நினச்சா. அதுல எனக்கு பெருமை"


(ஓடாதிங்க...ஓடாதிங்க....நான் நிறுத்திட்டேன்.....)

அப்படி கதையில் எங்காவது தவறு இருந்தால் நீங்க எல்லாம் பெரிய மனசு பண்ணி என்ன மன்னிச்சுடுங்கப்பா...

போன அத்யாயத்துக்கு நிறைய தோழிகள்...எனக்கு வாழ்த்து சொல்லி ....கமெண்ட்ஸ் போட்டு என்னை ஊக்கப் படுத்துனிங்க.எல்லாருக்கும் மிக்க நன்றிப்பா..

இந்த அத்தாயத்தையும் படிச்சுட்டு ..,உங்க குமுறல்களை இங்க வந்து கொட்டிட்டுப் போங்க....

உங்களது சிறு வார்த்தையும் என் எழுத்தை ஏதோ ஒரு சிறிய அளவில் மெருகேற்றும்...மக்களே..
https://drive.google.com/file/d/0B6Z2m7lMiubURmVmNXZ2dG9MRDA/view?usp=sharingஉங்க கருத்துக்களை இங்க சொல்லுங்க ..மை டியர்..மக்களே..!தோழிகளே..!


http://www.penmai.com/forums/serial-stories/84138-comments-14.html#post1370946
 

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,723
Location
THENI
#8
வணக்கம் மை டியர் மக்களே...தோழிகளே..!


எல்லாரும் எப்படி இருக்கிங்க..?


போன அப்டேட்க்கு நிறைய புது தோழிகள் எல்லாம் கமெண்ட்ஸ் சொல்லி இருந்திங்க..


ரொம்ப சந்தோஷமா இருந்தது..அதே போல் இந்த அப்டேட்டுக்கும் உங்க கமெண்ட்ஸ வந்து சொல்லுங்க மக்க்ளே..!


உங்களது கருத்துக்கள்..என்னை மேம்படுத்தவும்...பண்படுத்தவும் உதவும்...
முகவரி 4:


https://drive.google.com/file/d/0B6Z2m7lMiubUUUt1MkxYdGQyUUE/view?usp=sharingஉங்களது கருத்துக்களுக்கு:


http://www.penmai.com/forums/serial-stories/84138-comments.html
 
Last edited:

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,723
Location
THENI
#10
ஹாய் பிரண்ட்ஸ்....


எப்படிப்பா..இருக்கிங்க...?? அதெப்படி நல்லா இருக்க முடியும்...,நீங்க படிக்கிறது என் கதைய இல்லை...கொஞ்சம் சிரமம்தான்..இருந்தாலும் என்ன பன்றது.


"நான் கதைய வடிக்கனும்...
நீங்க அதை படிக்கனும்..
வந்து வார்த்தையால என்னைக் கடிக்கனும்...."


இதுதான் நியதி...மக்களே இதை யாராலும் மாற்ற முடியாது மை டியர் மக்களே...!


எல்லாருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்....பொங்கலை சாப்பிட்டு விட்டு போகாமல்..


இதுவரை எனக்கு கமெண்ட்ஸ் கொடுத்து ஊக்கமும் ஆக்கமும் அளித்தது போல் இந்த அத்யாத்திற்கும் வந்து உங்களது மனக் குமுறல்களை...கதையில் உள்ள நிறை குறைகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே..! 
Last edited:
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.