முடி கருமையாக

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
  • நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும்.
  • ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து தூள் செய்து ,செம்பருத்தி பூவை தூள் செய்து இரண்டையும் சம அளவு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாகும்.
  • நெல்லிக்காய் பவுடராக்கி எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாகும் .
  • கசகசா , அதிமதுரம் சமபங்கு யடுத்து பால் கலந்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் "முடி கருமையாகும் ".
  • அதிமதுரம் தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் கலந்து 1 மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமையாகும்,மெதுவாகவும் ஆகும்.
  • கறிவேப்பில்லை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாகும்.
  • வாரம் ஒரு முறை கீரை சாபிட்டால் முடி நன்றாக வளரும்.
  • தினமும் கட்டாயம் தலைக்கு தேங்காய் எண்ணெய் , ஆலீவ் ஆயிலை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
  • தேங்காய்ப் பால் தேய்த்து குளித்தல் முடி கருமையாகும்,மெதுவாகவும் ஆகும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.