முட்டையை இப்படி சாப்பிடுங்க - How to eat egg?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
முட்டையை இப்படி சாப்பிடுங்க

முட்டைகளை நன்கு வேகவைத்து, சமைப்பது முக்கியம் முட்டைகளை வேக வைக்கலாம், (நன்றாக அடிக்கவும்) அல்லது வறுக்கலாம். மஞ்சள் கரு ஓடாமல் நிற்கும் வரை சமைக்க வேண்டும். முட்டை சேர்ந்த உணவுகள், உதாரணமாக காசரோல்ஸ், குய்ச்சிஸ் (Casseroles, Quiches) 160 டிகிரிக்கு மேலுள்ள வெப்ப நிலையில் சமைக்க வேண்டும்.
பச்சை முட்டையை ருசி பார்க்கக் கூடாது. கேடு விளைவிக்கும். பச்சை முட்டை சேர்ந்த உணவைத் தவிர்க்கவும்.

roseagalya

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 27, 2013
Messages
4,121
Likes
9,762
Location
coimbatore
#5
ஆனால் குழந்தை பிறந்தவர்களுக்கும்,பருவமெய்திய பெண்களுக்கும்..பச்சை முட்டை கொடுத்தால் நல்லது என்கிறார்களே...
 
chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
ஆனால் குழந்தை பிறந்தவர்களுக்கும்,பருவமெய்திய பெண்களுக்கும்..பச்சை முட்டை கொடுத்தால் நல்லது என்கிறார்களே...
dear nisha

பச்சை முட்டை இப்போ யாரும் குடுப்பது இல்லை ,முதலில் நாட்டு முட்டை கொடுத்து கொண்டு இருந்தார்கள் ,இப்போது பிராயிலர் முட்டையை கலர் செய்து நாட்டு முட்டை என விற்கிறார்கள் ,அது நல்லது இல்லை ,better தவிர்ப்பது நல்லது ,அதற்கு பதில் உளுந்த களி தரலாம்
 
roseagalya

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 27, 2013
Messages
4,121
Likes
9,762
Location
coimbatore
#7
dear nisha

பச்சை முட்டை இப்போ யாரும் குடுப்பது இல்லை ,முதலில் நாட்டு முட்டை கொடுத்து கொண்டு இருந்தார்கள் ,இப்போது பிராயிலர் முட்டையை கலர் செய்து நாட்டு முட்டை என விற்கிறார்கள் ,அது நல்லது இல்லை ,better தவிர்ப்பது நல்லது ,அதற்கு பதில் உளுந்த களி தரலாம்
நன்றி லக்ஷ்மி sis..

வீட்டில் வளர்க்கும் கோழி முட்டையைத்தான் குடிக்க சொன்னார்கள்...
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.