முதியவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிடலா&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
முதியவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம்?

''வயதானவர்களால் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட முடியாது. அவர்கள், காய்கறிகளை நன்கு வேகவைத்துச் சாப்பிடலாம். தானியங்கள், முழுப்பருப்பு வகைகள், நட்ஸ் வகைகள் சேர்த்து அரைத்த மாவில் கஞ்சி, தோசை சாப்பிடலாம். அதுவும் அளவாகத்தான் சாப்பிட வேண்டும். மிருதுவான உணவு எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பிரெட்டையும் பிஸ்கட்டையும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அவை முதியவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படக் காரணமாகும். மலச்சிக்கலைத் தவிர்க்க, நார்ச் சத்துள்ள உணவுகளைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். மேலும் எலும்புகள் பலவீனமடையாமல் பாதுகாக்க, பால், தயிர் கட்டாயம் தேவை.''


 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: முதியவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிடல&#300

very useful post! thank you!
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.