முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள&#

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் !!

கோலாலம்பூரில் தொழில் துறை ஆராய்ச்சியாளர் டாக்டர் அபெத் ஆன் கூறுயதாவது: ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் மூன்று முக்கிய பிரச்னைகளால் வேலைத் திறன்மற்றும் உற்பத்தி அளவு குறைகிறது.

அவை முதுகுவலி, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இரைச்சல் மற்றும் தசை பிடிப்பு ஆகும். இதில், முதுகு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக அளவில் வேலைத் திறன் குறைகிறது.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் முதுகுவலிக்கு நிவாரணம் தேடி வயதானவர்கள் மட்டும் வருவதில்லை. தற்போது, இளைஞர்கள் அதிகமாக வருகின்றனர். இவ்வாறு அபெத் தெரிவித்தார்.

முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர் சியோவ் யெவ் கூறுகையில், ‘முதுகுவலிக்காக வருபவர்களில், சுளுக்கு என்று வரும் ஊழியர்கள் பலரும் அலுவலகத்தில் சீரற்ற இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்கள்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் முதுகுவலி ஏற்படுகிறது. அதனால், வேலைத் திறன் குறைய வாய்ப்புள்ளது என்றார். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்ற வேண்டியவர்கள், இடையிடையே எழுந்து சென்று சில நிமிடங்கள் கழித்த பின்பு, மீண்டும் பணியை தொடர்ந்தால், முதுகு வலியை தவிர்க்கலாம்.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#2
Re: முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்க&#299

its true nisha.....aanaa paarunga velai mummurathil elundhu nadakka marandhu vidugirom.... piragu mudhugai pidithukkondu valiyaal avasthai padugirom....
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#3
Re: முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்க&#299

aama anitha akka, neenga solvathu 100% correct ma.......
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.