முதுமை என்பது சாபமா.

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#2

முதுமை சாபமா

அது நாம் நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது

தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது
முற் பகல் செய்யின் பிற் பகல் விளையும்

எல்லா வயதான வர்களும் பிறக்கும் போதே முதுமையுன் பிறபதில்லை

இளமை கடந்து தான் முதுமை பருவம் வருகிறது தன்னுடைய இளமை காலத்தில் தன்னுடைய மாமனார் மாமியாரை அவர்கள் எப்படி நடத்தினார்களோ அதை தான் அவர்களுடைய பிள்ளைகள் அவர்களுக்கு செய்கிறார்கள்

இதில் சில விதி விலக்குகளும் இருக்கலாம்


The above experience varies from people to people the only partial remedy to make better old age is financial independence.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.