முத்திரை :- Muthras

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#1
விரல்களில் இருக்கு ஆரோக்கியம் :
நம் கை விரல்களை கொண்டே நம் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள முடியும். இதை யோகாசனத்தில் "முத்திரை" என்பார்கள்.சரியான முறையில் முத்திரைகளை அவரவர் தேவைகேற்ப சிரத்தையுடன் செய்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக விளங்குவதை கண்கூடாக காண முடியும்....

ஞான முத்திரை :
பெயருக்கேற்ப ஞானத்தை பெருகுகிறது இம்முத்திரை .
செயல்முறை:
கையின் கடை விரல் நுனியை ஆள்காட்டி விரலின் நுனியால் தொடவும். மற்ற மூன்று விரல்களை நீட்டிய படி வைக்கவும். இதனை ஐந்து முதல் பதினைந்து நிமிடம் வரை செய்யலாம்.

பலன்கள்:

  • ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
  • மூளையின் திறன் அதிகமாகிறது.
  • மூளை மற்றும் மன தொடர்பான மன நோய், ஹிஸ்டீரியா, கோபம், மன அழுத்தம் குணமாகும்..

பிரிதிவி முத்திரை:
செயல்முறை:
மோதிர விரல் நுனியால் கட்டை விரலின் நுனியை தடவும். மட்டற்ற விரல் கலை நீட்டவும். எதனை நரேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.இதனை ஐந்து முதல் பதினைந்து நிமிடம் வரை செய்யலாம்.
பலன்கள்:

  • உடல் பலவீனமானவர்கள் தெம்பவார்கள்.
  • சருமம் நிறம் கூடி பலபல்பகும்.


  • உடல்ஆரோக்கியம் கூடும்,சுறுசுறுப்பாகவும் வைக்கும்

(Note:I will update more about mudhirai on wednesday.
)


thanks and regards,
viji
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.