முன்னோர் வழங்கிய மூலிகை: ஓரிதழ் தாமரை

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#1
[h=1]முன்னோர் வழங்கிய மூலிகை: ஓரிதழ் தாமரை[/h]மலர்கள் என்றாலே பல இதழ்களை பல்வேறு வண்ணங்களை கொண்டு விளங்கும். ஆனால் ஒரே இதழ் மட்டுமே கொண்டு அதுவும் நீரிலே விளையும் தாமரைப்பூவின் இதழ் போன்ற அமைப்பில் தரையில் இருக்கும் ஒரு குறுஞ்செடிதான் ஓரிதழ் தாமரை.

தன்னுடைய சிறப்பு குணத்தால், வெளிப்படுத்தும் மனிதர்களை போன்று, தன் மருத்துவ பயன்களால் தனி சிறப்பிடம் பெற்று விளங்கும் மூலிகையாகும். மாற்றடுக்கில் அமைந்த இலைகள் கொண்டது.

இளம் சிவப்பு நிறமுள்ள ஒரே இதழுடைய மலர்களை உடைய குறுஞ்செடி. இதன் மலர் தாமரையின் இதழ் போன்று இருப்பதால் ஓரிதழ் தாமரை என அழைக்கப்படுகிறது.

மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பார்கள். அது போல் தன்னுடைய உருவம் மிகச்சிறியதாக இருந்தாலும் உயர்ந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ள ஓரிதழ் தாமரையை கண்டுவுணர்ந்து மனித வாழ்வின் இன்னல் போக்க வழங்கினார்கள் நமது முன்னோர்கள். சிறப்பு மிக்க அந்த மூலிகை செல்வத்தை பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.

 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#3
நன்றி சரளா. இது போலவே இன்னும் பல மூலிகைகளை வெளி கொணர வேண்டும்
 
Joined
Dec 28, 2014
Messages
1
Likes
0
Location
dindigul
#6
ஒரித்ல் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் பச்சை செடியாகவும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.