மூலிகை ஃபேஸ் பேக்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மூலிகை ஃபேஸ் பேக்


துளசி, வேப்பிலை, புதினா, கொத்தமல்லியுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து, மையாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகம் முழுவதும் தடவி, பேக் போட்டுக்கொள்ளலாம். கழுத்திலும் தடவிவர, நல்ல பலன் தெரியும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரீல் கழுவ வேண்டும்.

பலன்கள்: முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசை நீங்கும். கரும்புள்ளிகள் மறையும். பருக்கள் தொந்தரவால் அவதியுறுவோர் வாரம் இருமுறை செய்துவரலாம். மூன்றே மாதங்களில் பருக்கள் பரவுவது தடுக்கப்படும். பளபளப்பான ஆரோக்கியமான தோற்றம் கிடைக்கும்.

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.