மூலிகை உணவுகள் - Herbal Foods!

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
நோய்களை தீர்க்கும் மூலிகை உணவுகள் .மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு , நம் நாட்டின் பழமை வாய்ந்த , எளிதில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் . அவ்வாறு நம்மைத் தாக்கும் நோய்கள் மற்றும் அதற்கு சாப்பிட வேண்டிய மூலிகை உணவுகள் பிரபல மூலிகை மருத்துவரான தேவூர் ஜி . மணிவாசகம் கூறியுள்ளதாவது :

1 . சர்க்கரை நோய் ..........................வெந்தய ஓமப்பொடி


2 . அதிக ரத்தக் கொதிப்பு / மருதம் பட்டை சுவை நீர்


3 . குறைந்தரத்தக் கொதிப்பு / இஞ்சி செம்பருத்தை சுவை நீர்


4 . சுவாசகாசம் ( ஆஸ்துமா ) / நாய்க் கடுகு துவையல்


5 . மூட்டுவலிகள் , பித்தம் / முடக்கற்றான் வெந்தய தோசை


6 . பிலால் மோகம் ( சோரியாசிஸ் ) / வெட்பாலை தைலம்


7 . வெண்தழும்பு / வெட்டை கரிசாலை துவரை கூட்டு


8 . கால் ஆணி , மரு அம்மன் / பச்சரிசி கீரை


9 . பக்க , முக வாதம் நரம்பு தளர்ச்சி / தூதுவளை துவயல்


10. ரத்தசோகை , மலடு / சீமை அத்திப்பழம்


11. புற்று நோய்கள் / மலை மரிக்கொழுந்து கசாயம்


12. ஞாபக மறதி , மது மறப்பு / வல்லாரை துவையல்


13. கற்கள் , மாரடைப்பு / ஓம கசாயம்


14. குடல் புழுக்கள் ,வலிப்பு / அகத்திக்கீரை துவட்டல்


15. மூலம் / பவுத்திரம் குப்பைமேனி கீரை துவட்டல்


16. கருப்பை கட்டிவலி .............. பப்பாளி பிஞ்சு வாழைப்பூ கூட்டு .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#2
மிகவும் உபயோகமான பகிர்வு . நன்றி
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#3
அருமை நண்பரே

:thumbsup​
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#8

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#9

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.